Tag Archives: எதிராக

December 7, 2014

சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: அநுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை நிறைவு செய்து, அதற்கு அப்பால் சென்று தீர்க்கமான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.  குருநாகல் நகரில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை

November 27, 2014

மேற்குலக அச்சுறுத்தல்களுக்கு எதிராக சார்க் நாடுகள் கைகோர்க்க வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

வெளியுலக அச்சுறுத்தல்களுக்கு எதிராக, குறிப்பாக மேற்குலகின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக சார்க் நாடுகள் அனைத்தும் கைகோர்த்து செயற்படுவது அவசியமானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  18வது சார்க் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேபாளம் காத்மண்டுவில் நடைபெற்று வருகின்றது. அதில், நேற்று

November 26, 2014

ஆளும் கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை விட்டு வெளியேறிய மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். கட்சியின் யாப்பு விதிகளுக்கு

November 23, 2014

வெற்றி வாதத்திற்கு எதிராக வெற்றிவாதம்! (நிலாந்தன்)

எதிர்க்கட்சிகளின் கூட்டணி தனது பொது வேட்பாளரை அறிவித்துவிட்டது. முதல்வன் படத்தில் வரும் ஒரு நாள் முதல்வரைப்போல மைத்திரிபால சிறிசேனாவும் 100 நாள் ஜனாதிபதியாக இருப்பாராம். அதாவது, அவர் 100 நாட்களிற்குரிய ஒரு டம்மிதான். பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்படக் கூடும் என்று ஊகிக்கப்பட்ட திருமதி

November 23, 2014

எனக்கு எதிராக 500 கோடி ரூபாய் செலவில் சுவரொட்டிகள்: ரணில் விக்ரமசிங்க

தனக்கு எதிராக 500 கோடி ரூபாய் செலவிட்டு அரசாங்கம் சுவரொட்டிகளை அச்சிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  இவ்வளவு பெரிய தொகை செலவளிக்கப்பட்டு சுவரொட்டிகளை அச்சிட்டமை தொடர்பில் நான் கவலை கொள்கிறேன். ஏனெனில், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில்

November 10, 2014

ரத்ன தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் அரசாங்கம்

அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை, நம்பிக்கை துரோகம், போலி ஆவணங்களை சமர்பித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பௌத்த விவகாரம் மற்றும் புனர்ஜீவன மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதாக கூறி 4.73 மில்லியன் ரூபா

November 8, 2014

மகிந்தவுக்கு எதிராக கரு ஜயசூரியவை எதிரணிகள் ஆதரிக்கலாம்!- அசாத் சாலி

நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்ற நீதிக்கான தேசிய அமைப்புக்கு தலைமை தாங்கும் மாதுளுவாவே சோபித தேரரின் முன்னெடுப்பில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் சந்திப்பு தொடர்பில் கருத்துக் கேட்டபோதே அசாத் சாலி இந்தக் கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி தேர்தலை

November 3, 2014

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் தொடரை வென்ற பாகிஸ்தான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் ஒன்றைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. அதோடு அதிக ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற முதல் டெஸ்ட்

October 20, 2014

எஸ்.பி.க்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது? மாகாண அமைச்சர்கள் அரசாங்கத்திடம் கேள்வி

உயர்கல்வி அமைச்சருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கி வருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்

October 13, 2014

விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 மாகாண சபை உறுப்பினர்கள் இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் போன்ற கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளே இவ்வாறு நடவடிக்கை எடுக்க உள்ளன. அண்மையில் வட மாகாணசபையின்