Tag Archives: எதிராக

July 1, 2016

ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் ரிஷாட்!

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் நாயகம் கலகொட அத்த ஞானசார தேரர் இஸ்லாத்தையும் தொடர்ச்சியாக நிந்தித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்

June 12, 2016

பிரதமர் ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சிங்களவர்கள்

சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள மக்கள், கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியை மறித்து இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதிக்கு இன்று விஜயம் செய்த பிரதமர், கொஸ்வத்தை வைத்தியசாலை சலாவ இராணுவ முகாம், அதற்கு

June 10, 2016

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கு எதிராக பள்ளிமுனை கிராம மக்கள் கண்டன ஊர்வலம்

மன்னார் பள்ளிமுனை சென்-லூசியஸ் விளையாட்டுக்கழத்தினை எதிர்வரும் 6 மாதங்களுக்கு உதைப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்கு மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பள்ளிமுனை கிராம மக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் கண்டன

June 5, 2016

இராணுவத் தளபதி, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருக்கு எதிராக வழக்கு?

பல முக்கிய கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால், இலங்கை இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக, குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆலோசித்து வருகிறது.

May 31, 2016

அகதிகளுக்கு எதிராக செயல்பட்ட ஜெர்மனிய எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

அகதிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்த ஜெர்மனிய எதிர்க்கட்சி தலைவர் மீது, அகதிகளுக்கான ஆதரவு அமைப்பினை சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சியினை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஷாரா வேகன்கெனிசட் மீதே இவ்வாறு

May 28, 2016

அரசுக்கு எதிராக களமிறங்குகின்றது ஜே.வி.பி

நல்லாட்சி அரசின் முகத்திரையைக் கிழிக்க ஜே.வி.பி. மாபெரும்போராட்டமொன்றை ஜுன் 3ஆம் திகதி கொழும்பில் முன்னெடுக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்த அவர், வரிச் சுமை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதால்

May 28, 2016

திருமலையில் கிழக்கு முதல்வருக்கு எதிராக பிக்குமார் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கடந்த வாரம் 20.05.2016 சம்பூர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கடற்படை அதிகாரி ஒருவரை திட்டியுள்ளார். தேசத்தின் வெற்றிக்காக உழைத்த வீரர்களை முதலமைச்சர் அவமானம் செய்துள்ளார்

May 17, 2016

மசூத் அஸாருக்கு எதிராக சர்வதேச "ரெட் கார்னர் நோட்டீஸ்

By புது தில்லி, Source http://www.dinamani.com/edition_new_delhi/2016/05/18/மசூத்-அஸாருக்கு-எதிராக-சர்வ/article3438032.ece

May 9, 2016

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்!

சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி (மஹிந்த ஆதரவு அணி) தீர்மானித்துள்ளது.  பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக

April 27, 2016

தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை: சி.சிவமோகன்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.  வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தாயகம் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை