Tag Archives: எதிராக

December 23, 2013

ஆளும் கட்சிக்கு எதிராக மாறி வரும் ஹெல உறுமய

பௌதீக ரீதியான அபிவிருத்தியை மட்டும் அபிவிருத்தியாக கருதப்பட முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதிச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பௌதீக அபிவிருத்தியுடன் ஆன்மீக ரீதியான அபிவிருத்தியும் அவசியமானது. தற்போது ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சிக்குள் அங்கம் வகிக்கும்

December 22, 2013

ஒரு கோடி ரூபா கப்பம் பெற்றுக் கொண்ட பிரதி அமைச்சருக்கு எதிராக விசாரணை

ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி இவ்வாறு கப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இரும்பு வர்த்தகத்தின் போது கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பிரதி அமைச்சரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்த உள்ளனர். மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் குறித்த

December 21, 2013

கடமை நேரத்தில் வைத்தியசாலையில் இருக்காத வைத்தியருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. முறைப்பாடு செய்தவரின் 4 வயது மகனிற்கு விபத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பலத்த வலியால் துடித்த பிள்ளையைத் தூக்கிக் கொண்டு 8.30 இளவாலை வைத்தியசாலைக்கு ஓடியுள்ளார். ஆனால் 9.45 மணி வரை வைத்தியர் வரவில்லை. அங்கிருந்த தாதியர்களிடம்

December 20, 2013

சிரியாவுக்கு எதிராக ஐ.நா பொதுச்சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

சிரியாவில் கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தத்திலும் வன்முறைகளிலும் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டும் மேலும் தினமும் அரங்கேறி வரும் வன்முறைகளுக்கு எதிராகவும் ஐ.நா பொதுச் சபையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு புதன்கிழமை நிறைவேற்றப் பட்டுள்ளது.

December 19, 2013

அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளேயே சதித்திட்டம்!- அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

இதில் ஒரு சதித்திட்டம் அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி அரசாங்கத்தை மக்களிடம் இருந்து தூர விலக்கி வைத்து கூடிய விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நோக்கத்தை கொண்டது. இதனை தவிர அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்கத்தில் ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டு

December 15, 2013

ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் நாட்டுக்கு எதிராக சதி

வெளிநாட்டு சக்திகளின் தேவைகளுக்கு அமைய இவ்வாறு ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் சதித் திட்டமொன்றில் பங்கெடுத்துள்ளார். அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவி வகிக்கும் அமைச்சர் ஒருவரே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். நாட்டுக்கு எதிரான தகவல்களை சர்வதேச சக்திகளிடம் குறித்த

December 14, 2013

இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த அதிகாரமில்லை: சர்வதேச நீதிமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர்

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து அவர் இதனை கூறியுள்ளார். அமெரிக்காவில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கருத்தரங்கொன்றில் அமெரிக்காவின் ஹூவர் அமைப்பின் பிரதிநிதியான துங்கு வரதராஜன்

December 8, 2013

மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக அறிக்கை

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்த அறிக்கையில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. போரின் பின்னரும் வடக்கில் படையினரும் அரசாங்கமும் காணிகளை

December 1, 2013

சிறீதரன் எம்.பிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். கடந்த 26 ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் அன்று அவரை புகழ்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள

November 29, 2013

வட மாகாணத்தில் முறைகேடான நடவடிக்கையில் ஈடுபடும் நடந்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை: பா.டெனீஸ்வரன் எச்சரிக்கை

தனியார் மற்றும் அரச பேரூந்துகளின் நடத்துனர்கள் சிலர் பேரூந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்டவர்களிடம் முறைகேடாக நடந்துக்கொள்வதாக முறையிடப்பட்டுள்ளது. இந்த விடயம்  தொடர்பில் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் எதிர்வரும் தை மாதமளவில் முறைப்பாடு செய்யப்பட்டவர்களுக்கு