Tag Archives: எதிராக

January 10, 2013

புலிகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இராணுவச் சிப்பாய்க்கு எதிராக வழக்கு

முன்னாள் இராணுவச் சிப்பாயான ஏ.எம். சமன் சுஜீவ என்பவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் குறித்த இராணுவச் சிப்பாய், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பனாகொடை இராணுவ முகாமிலிருந்து கொண்டு குறித்த இராணுவச்

January 5, 2013

விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல்!

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட விளக்கம் குறித்து அமைச்சர் கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக சட்டத்தரணி மைத்திரி குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்ற விளக்கம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் இடம்பெற்ற

January 4, 2013

இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம்: யாழ். கடற்றொழிலாளர்களின் சம்மேளனம் எச்சரிக்கை

இந்திய இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர்வைப் பெற்றுதர வேண்டும். தவறும் பட்சத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

December 30, 2012

யாழில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடாத்தவுள்ளன

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடாத்தவுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்தப் போராட்டம் நடத்தப்பட

December 23, 2012

ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி – சசிகுமார் திட்டம்

சமுத்திரக்கனிக்கும் சசிகுமாருக்கும் இடையே பேச்சு வார்த்தையே இல்லை என்று இன்டஸ்ட்ரியில் பலரும் கிசுகிசுக்க அதையெல்லாம் பொய்யாக்குகிற மாதிரி மீண்டும் இணைய திட்டம் வைத்திருக்கிறார்களாம் இருவரும். சினிமாவுல நல்ல நட்பா யாரு இருந்தாலும் அவங்களை பிரிக்க நினைக்கிற சக்திகள் நிறைய நடமாடுது.

December 23, 2012

சொத்துக்களை பலவந்தமாக கைப்பற்றிய அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை

பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் இவ்வாற பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பத்து அரசியல்வாதிகள் விரைவில் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அரசியல்வாதிகளுக்கு எதிராக பொதுமக்கள் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.