Tag Archives: எதிராக

March 30, 2016

நல்லிணக்கத்துக்கு எதிராக விக்னேஸ்வரன் செயற்படுகிறார்! ஜாதிக ஹெல உறுமய

கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க செய்தியாளர்களிடம் இதனை இன்று தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி, வடக்கு மாகாணசபை நடவடிக்கைகளை மீளமைப்பதில் அரசாங்கம் முன்னின்று செயற்படுகிறது. எனினும் விக்னேஸ்வரன்

March 29, 2016

798 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அத்துடன், அவற்றில் பெரும்பாலானவை அந்த உத்தியோகத்தர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதைப் பற்றியவை என ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்பட்ட பல முறைப்பாடுகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு முறைப்பாட்டாளர்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஏனைய

March 25, 2016

மகிந்த தரப்பினரின் கூட்டத்திற்கு சென்றவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை இல்லை!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிதிச்செயலாளர் அமைச்சர் திஸாநாயக்க இந்த கருத்தை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். ஏற்கனவே குறித்தவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்திருந்த நிலையிலேயே எஸ் பி திஸாநாயக்கவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இந்தநிலையில்

March 25, 2016

தேர்தல் பறக்கும் படைக்கு எதிராக சேலம் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம்

தேர்தல் பறக்கும் படைக்கு எதிராக சேலம் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் செல்பவர்களிடம் உரிய ஆவணங்களைக் காண்பித்தாலும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர் என்றும், இதற்கான

March 25, 2016

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த அணியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு!

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) பாராளுமன்ற உறுப்பினர்கள் 37 பேரின் கையெழுத்தோடு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.  நிதி நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, போலித் தகவல்களை வெளியிட்டு

March 25, 2016

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு!

1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் சட்டத்தரணி திருநாவுக்கரசு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளுக்காக 1990ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையான டக்ளஸ் தேவானந்தா

March 23, 2016

ஈரான் அணு ஒப்பந்தத்துக்கு எதிராக குடியரசு வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து

அண்மையில் மேற்குலக நாடுகளின் பெரும் முயற்சியால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் பெரும்பான்மை வாக்குப் பலத்தால் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டிருந்ததுடன் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அகற்றுவது என்றும் இணக்கம் எட்டப் பட்டிருந்தது.

March 21, 2016

துரோகம் இழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை! மத்திய செயற்குழு கூடும்!- துமிந்த

வெகு விரைவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடும் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நேற்று கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர். இந்த தீர்மானம் தனியொருவரது தீர்மானமாக அமையாது, கட்சியின்

March 17, 2016

பொருட்களின் விலையை அதிகரிக்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! அமைச்சர் றிசாட்

வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் வாரத்தில் தேசிய விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்தவாரம் தனியார் வர்த்தக நிறுவனமொன்று மாவின் விலையை எந்தவித முன்னறிவித்தலுமின்றி நுகர்வோர் பாதுகாப்பு

March 4, 2016

எமில்காந்தனுக்கு எதிராக மீண்டும் பிடியாணை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவின் முக்கியஸ்தர் என்று கூறப்படும் அன்ரனி எமில்காந்தனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.  இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை மற்றும் ரெட் நோட்டீஸ் (சிவப்பு அறிக்கை) என்பன ஏற்கனவே