Tag Archives: எனக்கு

November 2, 2016

“பேயை கண்டால் எனக்கு பயம்..!” – அனிருத்

ரெமோ படத்தின் பாடல்களைத் à®¤à®©à®¤à¯ ஹிட் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்ட அனிருத், தற்போது அடுத்த ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் à®¤à®®à¯à®ªà®¿à®¯à®¾à®• நடித்த ஹ்ரிஷிகேஷ் முதல்முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் ரம். இந்த படத்துக்காக à®…னிருத் இசையமைத்த பாடல் ஒன்று சில நாட்களுக்கு

October 26, 2016

எனக்கு டோணி பேட்டிங் பிடிக்கும்.. கோஹ்லி ஸ்டைலும் பிடிக்கும்.. "பலே" பாண்ட்யா!

ராஞ்சி: எனக்கு டோணி மற்றும் விராத் கோஹ்லி இருவரின் பேட்டிங்கும் பிடிக்கும். நான் சிறப்பாக ஆட முயற்சிப்பதே அவர்களது ஆட்டத்தைப் பார்த்துத்தான் என்று இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார். நெருக்கடியான நேரங்களில் எப்படி பேட் செய்வது என்பதை இவர்களைப் பார்த்துதான்

August 30, 2016

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது- விமர்சனம்

மாடு இளைத்தாலும், மடி இளைக்காமல் வைத்திருக்கிற இயற்கையை நோக்கி வணங்கித்தான் ஆக வேண்டும் இந்த ஜகஜ்ஜால கவுண்டமணி! இன்னும் என்னய்யா கவுண்டர் கவுண்டர்னுகிட்டு? என்கிற வாயையெல்லாம், தன் கலகலப்பான வசனங்களாலேயே அடைக்கிறார் இயக்குனர் கணபதி பாலமுருகன். கவுண்டமணியின் ரசிகர்கள் மட்டுமல்ல, கலகலப்பை விரும்பும் யாவருக்குமான

March 6, 2016

தமிழ்நாடு சூளைமேடு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் எனக்கு தொடர்பில்லை: டக்ளஸ் தேவானந்தா

தமிழ்நாட்டின் சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  சூளைமேட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

January 9, 2016

எனக்கு தனியான நிகழ்ச்சி நிரல் கிடையாது: மைத்திரிபால சிறிசேன

தன்னுடைய எதிர்காலம் தொடர்பில் தனக்கு தனியானதொரு நிகழ்ச்சி நிரல் கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  “பெரும்பாலானோர் என்னிடம் கேட்கின்ற கேள்வி ஒன்றுள்ளது, நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழித்து விட்டு ஐந்து வருடங்களுக்குப் பின் உங்கள் நிலைப்பாடு என்ன

January 7, 2016

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது: சி.வி.விக்னேஸ்வரன்

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தனக்கு எதும் தெரியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த வடக்கு மாகாண

January 3, 2016

எனக்கு எதிராக சதி செய்துவிட்டார்கள்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

December 1, 2015

எனக்கு விசுவாசமானவர்களை ஆளும்கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சி!– மஹிந்த

எனினும், இனி வரும் காலங்களில் எதிர்க்கட்சியில் இருக்கும் எவரும் ஆளும்கட்சியில் இணைந்து கொள்ள மாட்டார்கள். ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளும் தரப்பினர் ஏற்கனவே இணைந்து கொண்டுள்ளனர். அரசாங்கம் வெறுமனே அவர் இணைகின்றார்> இவர் இணைகின்றார் என பிரசாரம் செய்கின்றது. இனி

November 25, 2015

எனக்கு இவர்கள் கொடுக்கும் அழுத்தமே விஹாரைக்கு செல்ல காரணம்! மஹிந்த

காலி தெல்லம்புர பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற மதவழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது கருத்துரைத்த அவர், நல்லாட்சி அரசாங்கம் என்னை பழிவாங்கும் நோக்கில் என்னை உள ரீதியாக பாதிப்படையச் செய்யும் வகையில் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.

November 12, 2015

ஐக்கிய நாடுகள் குழுவினர் தெரிவித்தது குறித்து எனக்கு தெரியாது! பான் கீ மூனின் பேச்சாளர்

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவினரிடம் வாக்கு மூலங்களை வழங்குவோர் ஊடகங்களுக்கு கருத்துக்கள் எதனையும் கூறக்கூடாது என்று குறித்த குழு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா இந்த தகவலை வெளியிட்டதாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.