Tag Archives: எனக்கு

December 24, 2014

எனக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு: ரிசாத்

இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்த தினத்தன்று, எனக்கு அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து ஓர் அனாமதேய

November 23, 2014

எனக்கு எதிராக 500 கோடி ரூபாய் செலவில் சுவரொட்டிகள்: ரணில் விக்ரமசிங்க

தனக்கு எதிராக 500 கோடி ரூபாய் செலவிட்டு அரசாங்கம் சுவரொட்டிகளை அச்சிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  இவ்வளவு பெரிய தொகை செலவளிக்கப்பட்டு சுவரொட்டிகளை அச்சிட்டமை தொடர்பில் நான் கவலை கொள்கிறேன். ஏனெனில், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில்

November 12, 2014

சினிமாவை இயக்கத் தெரிந்த எனக்கு வர்த்தகம் செய்யத் தெரியவில்லை: பாரதிராஜா

சினிமாவை இயக்கத் தெரிந்த எனக்கு, சினிமாவை வர்த்தகம் செய்யத் தெரியவில்லை என்று, இயக்குனர் இமயம் என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட பாரதிராஜா கூறியுள்ளார். கிராமங்களையும், கிராம மக்களின் வெள்ளந்தி மனதையும் படம்பிடித்துக் காட்டிப் புகழ் பெற்றதோடு, அப்போது எடுத்த அத்தனை

November 4, 2014

எனக்கு மிக நெருங்கிய தோழி என்றால் த்ரிஷாதான்:சிம்பு

எனக்கு மிக நெருங்கிய தோழி என்றால் திரிஷாதான் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு. மிகச் சிறிய வயதிலேயே அலை என்கிற படத்தில் தன்னைவிட வயதில் பெரியவரான திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகர் சிம்பு. அதே போன்று சில வருடங்களுக்கு முன்பு மிக

September 20, 2014

ஆளும் கட்சியில் எனக்கு எதிரான அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு!– மேர்வின் சில்வா

ஆளும் கட்சியைச் சேர்ந்த சில தரப்பினர் பல்வேறு வழிகளில் என் மீது நெருக்கடிகளை பிரயோகிக்கின்றனர். நான் இந்த அழுத்தங்களை பொறுத்துக்கொண்டிருக்கின்றேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவும் நல்லவர்.  அவரை நான் நேசிக்கின்றேன். அவரால் எனக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது. அழுத்தங்கள்

August 30, 2014

எனக்கு அரசியல் தெரியாது:நடிகர் விஷால்

எனக்கு அரசியல் தெரியாது என்றும், அப்படி நான் அரசியலில் இணைய வேண்டும் என்றால் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து அரசியல் அறிவியல் படிக்க வேண்டும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் திமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை

May 27, 2014

ஐந்து நாடுகளில் எனக்கு 5 வீடுகள்: பெருமையில் மேர்வின்

அமைச்சர் மேர்வின் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்றிருந்த போது 10 லட்சம் டொலர் பெறுமதியான வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நான்கு நாடுகளில் வீடுகளை கொள்வனவு

May 14, 2014

சேரனுக்கு மூணு, எனக்கு ரெண்டு, சிம்பு அலட்டல்

ஆட்டோகிராஃப்ல சேரன் மூணு பேரை லவ் பண்றார். நான் ஆஃப்ட்ரால் இரண்டு பேரைதானே பண்ணியிருக்கேன்? என்கிறார் சிம்பு. வெள்ளை நிறத்தின் அருமை வேதாளத்துக்குதான் புரியுங்கற மாதிரி, இது சிம்புவோட சைக்காலஜி. இருக்கட்டும்… ஆனால் இவரும் நயன்தாராவும் நேரடியாக அடித்துக் கொண்ட கதைதான்

April 8, 2014

மனோ கணேசனை வளர்த்து விட்ட எனக்கு இவ்வாறு செய்வது துரோகச் செயல்!– என்.குமரகுருபரன்

இதற்கமைய, அவர் கட்சியின், பிரதித் தலைவர் பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பிரதித் தலைவராக வேலனை வேணியன் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தோல்வியுற்றதை

February 9, 2014

டெல்லி ஆளுனர் நஜீப் ஜுங்குடன் எனக்கு எந்த மோதலும் இல்லை : அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி லெப்டினன் ஆளுனர் நஜீப் ஜுங்குடன் லோக்பால் மசோதா விடயத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு முரண்பாடு இருந்த போதும்,  ஜங்க் ஒரு நல்ல மனிதர் என புகழாரம் சூட்டியுள்ளார். அவருடன் எந்தவொரு மோதலும் எனக்கு இல்லை. அவரை மிகவும்