Tag Archives: எனக்கு

October 10, 2013

பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு சிறந்த அரசியல் குரு!;ராகுல்காந்தி புகழாரம்!

பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு ஒரு சிறந்த அரசியல் குரு என்று, காங்கிரசின் துணைத் தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். பஞ்சாபில் புற்றுநோய் மருத்துவமனை ஒன்றுக்கு அடிக்கல் நாட்டி பேசியுள்ள ராகுல்காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களின் நலன் ஒன்றையே

July 21, 2013

எனக்கு கவுன்சிலிங் போதும் : தருமபுரி திவ்யா மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மன நல மருத்துவர்கள் தனக்கு கொடுத்த கவுன்சிலிங் போதுமானது என்று, தருமபுரி திவ்யா,  மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். தருமபுரியில் காதல் செய்து கலப்புத்திருமணம் செய்து கொண்டவர்கள் இளவரசன்-திவ்யா ஜோடி. இவர்கள் திருமணத்தால்

May 18, 2013

வட, கிழக்கு மக்களின் இதயம் எனக்கு தெரியும்: யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வி்ல் ஜனாதிபதி

மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

April 24, 2013

கட்சி அளவில் பணியாற்ற போதிய வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமே : ப.சிதம்பரம்

எப்போதுமே காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கு கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பதில்தான் விருப்பம் அதிகம் இருக்கும். அப்படிப் பார்க்கும்போது, கட்சி அளவில் பணியாற்ற எனக்கு போதிய வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமே, என்று கூறியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். அமெரிக்க

April 16, 2013

எனக்கு வாழ்வா-சாவா பிரச்சனை : ராஜீவ் கொலையாளி பேரறிவாளன் உருக்கம்

எனக்கு வாழ்வா, சாவா பிரச்சனை. எனவே, தகவல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் கேட்கவும், அளிக்கவும்  தயாராக இருக்கிறேன் என்று தூக்கு தண்டனை பெற்ற ராஜீவ் கொலையாளி பேரறிவாளன் உருக்கமுடன் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்

April 12, 2013

எனக்கு வந்தா தக்காளி சட்னி! உனக்கு வந்தா இரத்தமா?

தமிழக மீனவர்கள் நம் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தால்கூட உள்ளே வந்து அவர்களை தாக்கி வலைகளை அறுத்து சேதப்படுத்தி, மீன்களை அள்ளிக் கொண்டு விரட்டியடிப்பது இலங்கை கடற்படையின் வழக்கம். ஆனால் டீசல் இல்லாமல் திசை மாறி இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிட்ட

January 31, 2013

கமல்ஹாசன் எனக்கு எதிரியல்ல : ஜெயலலிதா

(File Photo) விஸ்வரூபம் திரைப்பட விவகார குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில் ‘தமிழகத்தின் முதல்வராக தன்னால் செய்யப்பட வேண்டிய முதலாவது கடமை மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதும், மக்களின்

January 8, 2013

நீதியரசரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு : மகிந்த ராஜபக்ச

இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையை ஆராய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுயாதீன ஆனைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.   பிரதம நீதியரசர் ஷிராண்டி பண்டார நாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எனினும் அரசியல்