Tag Archives: ஐ.நா

October 31, 2016

முதல் முறையாக ஐ.நா. கொண்டாடிய இந்திய தீபாவளி

நியூயார்க்: ஐ.நா. கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து தீபம் ஏற்றப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஐ.நாவில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்த புகைப்படத்தை இந்திய தூதர் சையத் அக்பரூதீன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த

October 30, 2016

ஐ.நா மனித உரிமைகள் பிரிவில் இருந்து ரஷ்யா வெளியேறுகின்றது

இந்த வாக்கெடுப்பில் 193 நாடுகள் கலந்து கொண்டன. மேலும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, குரோஷியா, கியூபா, எகிப்து,  ஹங்கேரி, ஈராக், ஜப்பான், ருவாண்டா, துனிசியா ஆகிய நாடுகள் வெற்றி பெற்று அடுத்த மனித உரிமைகள் கவுன்சிலில் இடம்பிடிக்கவுள்ளன. கிழக்கு ஐரோப்பா

October 29, 2016

அணுவாயுதங்களைத் தடை செய்வதற்கான புதிய ஒப்பந்தம் தொடர்பில் ஐ.நா இல் வாக்கெடுப்பு

ஆஸ்ட்ரியா, அயர்லாந்து, மெக்ஸிக்கோ, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளால் ஐ.நா பொதுச் சபையில் முன்வைக்கப் பட்ட இந்த வாக்கெடுப்பு 123 இற்கு 38 எனும் வீதத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. முக்கிய அணு வல்லரசுகள் எதிர்ப்புத் தெரிவித்த இந்த வாக்கெடுப்பில் 16 நாடுகள் பங்கேற்கவில்லை.

October 27, 2016

இவ்வருடம் மத்திய தரைக் கடல் படகு விபத்துக்களில் 3800 அகதிகள் பலி: ஐ.நா

கடந்த வருடம் இவ்வாறு பலியான அகதிகள் எண்ணிக்கை 3771 ஆகும். கடந்த வருடம் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் இவ்வருடம் இதுவரை அகதிகளாக வந்தவர்களின் தொகை வெகுவாக வீழ்ச்சி அடைந்து 330 000 இற்கும் குறைவாகவே

October 24, 2016

ஆக்டோபர் 24 ஆம் திகதி ஐ.நா சபைக்கான தினம் : 5 முக்கிய தகவல்கள்

1. 1948 ஆம்  ஆண்டு ஆக்டோபர் 24 ஆம் திகதி முதல் ஐ.நா சபைத் தினம் கொண்டாடப் பட்டு வருகின்றது. 1942 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட போது வெறும் 45 உறுப்பு நாடுகளையே கொண்டிருந்த ஐ.நா சபையில் இன்றைய தினம் 193 உறுப்பு

October 21, 2016

இலங்கைத் தமிழர்களுக்கு இதுதான் தேவை!- அரசை அதிர வைத்த ஐ.நா தூதுவர்

இலங்கையில் கடந்த பத்து நாட்களாக சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் ஐ.நா சிறப்பு தூதுவர் ரீட்டா ஐசக் நாடியா. இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கான அதிகாரங்கள் நிரம்பிய சுயேட்சையான அமைப்பை உருவாக்க வேண்டும் என அதிர வைக்கிறார். ஐ.நா

October 20, 2016

யேமெனில் 72 மணித்தியால யுத்த நிறுத்தத்தை அறிவித்தது ஐ.நா

ஞாயிற்றுக்கிழமை யேமெனில் போரில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சிப் படையான ஹௌத்திக்களின் முக்கிய தொடர்பாளர் ஒருவருடன் தான் பேசிய பின்னரே யுத்த நிறுத்தத்துக்கு சம்மதித்ததாக அதிபர் மன்சூர் ஹதி தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் யேமெனுக்கான ஐ.நா சமாதானத் தூதுவர் ஆகியோர் யேமெனில் யுத்தத்தில்

October 17, 2016

ஐ.நா. பிரதிநிதியை சந்தித்த சிவில் சமூகத்தினர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பினது சிறுபான்மையினர் பிரச்சினைகளை ஆராயும் விசேட பிரதிநிதி இஸாக் றீட்டாவுடன் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்பின் தலைவர்கள் திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை(15) சந்தித்தனர். நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் ஸ்தாபகர் தர்மலிங்கம் கணேஷ் தலைமையிலேயே மேற்படி

October 13, 2016

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரானால் ஆபத்து! : ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

டொனால்டு டிரம்ப் எந்தவொரு அரசியல் பிரச்சாரத்திலும் முறையாக நடந்து கொள்ளவில்லை என புதன்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அல் ஹுஸ்ஸெயின் தெரிவித்துள்ளார்.  மேலும் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து வரும் கருத்துக்களில் இருந்து இவர் அதிபர் ஆனால் ஆட்சியில் அவை நடைமுறைக்கு வரும் சாத்தியம்

October 10, 2016

ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா ஐசக் இலங்கை வருகை; சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வார்!

இவர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை தங்கியிருந்து, சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளனர். அதன்பிரகாரம், ரீட்டா ஐசக் தலைமையிலான குழுவினர்  வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராயவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை