Tag Archives: ஐ.நா

September 29, 2015

ஐ.நா. பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டது ஏன்?; தஹாம் சிறிசேன தன்னிலை விளக்கம்!

ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச் சபை அமர்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கையின் அரச குழுவில், ஜனாதிபதியின் புதல்வரான தஹாம் சிறிசேன பங்கெடுத்துள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.  இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட அலுவல்கள் செயலாளராகவே தஹாம்

September 29, 2015

ஐ.நா பொதுச் சபையில் நாளை உரையாற்றும் மைத்திரி

நியூயோர்க் நேரப்படி நாளை காலை 09.45க்கு ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொது சபை அமர்வில் உரையாற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த சில தினங்களாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உலக நாட்டுத் தலைவர்கள் பலர்

September 26, 2015

ஐ.நா. பாதுகாப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் அவசியம்: பாப்பரசர் பிரான்சிஸ்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.  ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச்சபைக் கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்தது. அதில்

September 24, 2015

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை ஏன் நிராகரிக்க வேண்டும்! மகிந்த ராஜபக்ச விளக்கம்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து இலங்கையின் முன்னாள் அரச தலைவர் என்ற வகையில் நான் கொண்டுள்ள நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.  நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு எனது

September 23, 2015

மைத்திரி அமெரிக்கா பயணம்; ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றுவார்!

ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை பகல் அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார்.  இம்மாதம் 30ஆம் திகதி, நியூயோர்க் நேரப்படி காலை 09.45க்கு ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபை கூட்டம் ஆரம்பிக்கவுள்ளது. இந்தக்

September 23, 2015

ஐ.நா. விசாரணை அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ

September 21, 2015

ஐ.நா. விசாரணை அறிக்கையை சந்திரிக்கா தலைமையிலான சு.க. குழு ஆராய்கிறது!

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளின் பின் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுவொன்றை அமைத்துள்ளது. 

September 21, 2015

தடம் புரளும் ஐ.நா

ஐ.நா மனித உரிமைப் பேரவை பரிந்துரைத்துள்ள கலப்பு சிறப்பு நீதிமன்றப் பொறிமுறை நடைமுறைக்கு வருமா? அவ்வாறு வந்தால் தமிழர்களின் நகர்வு எவ்வாறு இருக்கவேண்டும். அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி தமிழர்கள் தரப்பு சிந்திப்பதாகத் தெரியவில்லை. கலப்பு சிறப்பு நீதிமன்றப் பொறிமுறைக்கப்பால் உள்ளக

September 21, 2015

ஐ.நா. மனித உரிமை அறிக்கை சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கும்!

கூட்டத்தொடர் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா பற்றிய விசாரணையின் அறிக்கை 16ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர, பிரித்தானியாவின் அமைச்சர் ஐரோப்பிய யூனியன் சார்பாக லக்சம்பேர்க் மசினோடிய

September 19, 2015

ஐ.நா நோக்கிய பேரணியில் தமிழக தமிழின உணர்வாளர்கள் மூவர்

இக்கவனயீர்ப்புப் பேரணியில் தமிழின விடுதலைக்குத் தொடர்ச்சியாக போராடி வருகின்ற தமிழகத் தமிழின உணர்வாளர்களான நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து