Tag Archives: ஐ.நா

October 8, 2016

இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்று ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் உறுதி

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு திரும்பிவரவுள்ளவர்கள் அழைத்து வரும் நடவடிக்கைகளையும் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அது ஈடுபடும் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் Filipo Grandi (ப்லிப்போ க்ரான்டி)

October 6, 2016

ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல்லின் அந்தோனியோ குட்டெர்ரெஸ் தேர்வு

 ஆயினும் நாளை வியாழக்கிழமை சட்ட நியதியின் படியிலான சாதாரண வாக்கெடுப்பு ஒன்று நடைபெறும் எனவும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.  புதன்கிழமை நடைபெற்ற sixth straw poll என்ற வாக்கெடுப்பில் நாம் அந்தோனியோ குட்டெர்ரெஸ் ஐத் தேர்ந்தெடுத்துள்ளோம் எனத் தனது  14 தூதுவர்கள் சார்பாக

September 19, 2016

உரி தாக்குதல்: ஐ.நா. கடும் கண்டனம்!

காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்தத்  தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் ஐ.நா.  தோள் கொடுக்கும் என்றும் ஐ.நா.உறுதி அளித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  

September 18, 2016

ஐ.நா. பொதுச் சபை அமர்வில் உரையாற்றுவதற்காக மைத்திரி அமெரிக்கா பயணம்!

எதிர்வரும் 21ஆம் திகதி அவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.  

September 12, 2016

விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சர்வதேச குழு அவசியம்! ஐ.நா சபையிடம் கோரிக்கை

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளின்போது நச்சு ஊசி ஏற்றப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

September 9, 2016

ஐ.நா. அமைதி காக்கும் படைக்கு இலங்கை வழங்கும் ஆதரவு வரவேற்கத்தக்கது: பான் கீ மூன்

பிரித்தானியாவில் இலண்டன் நகரில் நடைபெற்ற அமைதி காக்கும் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைதி காக்கும் படைப்பிரிவுக்கு தங்களது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றமை

September 7, 2016

இரு வருடங்களுக்குப் பின்னர் முதல் ஐ.நா. உணவு உதவி 30000  ஈராக்கிய அகதிகளை அடைந்தது!

மோசுல் நகருக்கு மிகவும் வடக்கே ஜிஹாதிஸ்ட்டுக்களின் கைவசம் இருந்த கய்யராஹ் இனை ஆகஸ்ட்  25 ஆம் திகதி ஈராக் அரச படைகள் முற்றுகையிட்டு அங்கிருந்த ISIS படையினரை வெளியேற்றியமை ஈராக் அரசுக்கு முக்கிய மூலோபாய நகர்வாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் கய்யராஹ் கடந்த இரு

September 7, 2016

இரு வருடங்களுக்குப் பின்னர் முதல் ஐ.நா உணவு உதவி 30 000  ஈராக்கிய அகதிகளை அடைந்தது

  இந்நிலையில் கய்யராஹ் கடந்த இரு வருடங்களாக அடைய முடியாத ஒன்றாக இருந்தது என  ஐ.நா உலக உணவு திட்டமான WFP வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஈராக்குக்கான WFP இன்  இயக்குனர் சால்லி ஹாய்டொக் கருத்துத் தெரிவிக்கையில் கய்யராஹ் மக்கள் பல

September 3, 2016

ஐ.நா செயலாளருக்கு விடையளிக்க முடியாமல் போன வினா!

இலங்கையில் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் உதவி பெற்றுக் கொள்ளப்படுமா? என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். எனினும், இந்த கேள்விக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மௌனம் சாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உத்தியோகபூர்வ

September 2, 2016

ஆரோக்கியமான சூழலில் ஐ.நா. செயலரின் வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலையில் கொழும்பை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால