Tag Archives: ஐ.நா

October 3, 2014

மாலியில் பதுங்கித் தாக்குதலில் 9 ஐ.நா அமைதி காக்கும் படையினர் கொல்லப் பட்டுள்ளனர்!:ஐ.நா

மாலியில் ஐ,நா அமைதி காக்கும் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனப் பேரணி மீது இன்று வெள்ளிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் 9 அமைதி காக்கும் வீரர்கள் கொல்லப் பட்டிருப்பதாக ஐ.நா அறிவித்துள்ளது. இந்த வாகனப் பேரணி மீது மாலியின்

September 27, 2014

ஐ.நா. ஆணைக்குழு விசாரணை! இடமளித்தால் தவறான முன்னுதாரணமாகி விடும்: இலங்கை வாதம்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன விசாரணைக்கு வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் பலமுறை விவாதிக்கப்பட்டுவிட்டது. தனியான விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டுவிட்டது.  எனினும்

September 23, 2014

நியூயோர்க்கில் ஐ.நா பொதுக்கூட்டத்தில் முக்கிய பங்கு வகித்த உலகக் கால நிலை விவகாரம்!

  இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்ட விடயங்களில் உலகக் கால நிலை விவகாரம் முக்கிய பங்கு வகித்துள்ளது. முதற்கட்டமாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன்

September 22, 2014

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க் பயணம்!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் பயணமானார்.  ஜனாதிபதியுடன் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ்

September 20, 2014

ஐ.நா மனித உரிமைச்சபை அகண்டதிரையில் அம்பலமாகிய சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் !

தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து இடம்பெற்றிருந்த உபமாநாடொன்றிலேயே இவ்விவகாரம் பேசப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையின் மதஉரிமைகளுக்கான சிறப்பாய்வறிஞர் (special rapporteur)Heiner Bielefeldt அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த உபமாநாட்டில் , சிறிலங்கா, இந்தியா , வங்கதேசம் மற்றும் நேபால் ஆகிய

September 17, 2014

ஐ.நா. இலங்கைக்கு புதிய குழுவை அனுப்ப உத்தேசம்

ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார பிரிவின் கீழ் இந்த குழு நியமனம் செய்யப்படவுள்ளது. இலங்கையில் இடம்பெறும் உள்நாட்டு விசாரணைகள் உள்ளிட்ட பொறிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின்

September 14, 2014

உள்நாட்டு விசாரணைகள் முடியும் வரை ஐ.நா. விசாரணைக்குழு நாட்டுக்குள் வர முடியாது: இலங்கை

மோதல் காலங்களில் காணமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிவடையும் வரை ‘பலவந்தமாக’ ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு இலங்கை வருவதற்கான அனுமதியை வழங்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 27வது கூட்டத்தொடரில் இலங்கை

September 10, 2014

புதிய ஆணையாளரை அரசாங்கம் சந்திப்பதால் ஐ.நா. விசாரணைகளில் மாற்றம் ஏற்படாது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் புதிய ஆணையாளர் சையத் அல் ஹூசைனை இலங்கை அரசாங்கத் தரப்பினர் சந்திப்பதால், இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

September 10, 2014

ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை விமானப்படை!

இலங்கை பாராளுமன்றில் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் நாளைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

September 8, 2014

ஐ.நா சபையில் சாட்சியங்களுக்கான பாதுகாப்பும் சிறிலங்காவுக்கான எச்சரிக்கையும்!- நா.க.த.அ பிரதமர் வி.உருத்திரகுமாரன்

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றிருக்கும் இளவரசர் செய்ட் ராட் செய்ட்  ஹுசைன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே, இக்கோரிக்கையினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ளார். மனித