Tag Archives: ஐ.நா

August 28, 2016

வட மாகாண முதல்வரை, ஐ.நா பொதுச் செயலாளர் புறக்கணிப்பாரா?

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், வடமாகாண முதலமைச்சரை தனிப்பட்ட ரீதியில் சந்திக்கமாட்டார் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. வடக்குக்கு செல்லும் சர்வதேச தலைவர்கள் பெரும்பாலும் முதல்வரை, தனிப்பட்ட

August 19, 2016

ஆனையிறவிலிருந்து ஐ.நா. செயலகம் நோக்கிய நீதிக்கான போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள் ஆதரவு!

தமிழர் தாயகத்தைச் சிங்கள மயமாக்கும் நோக்குடன் இராணுவ பலத்துடன் இடம்பெற்று வரும் தமிழர் தாயக அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தியும், ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி

August 10, 2016

ஐ.நா ஆவணத்தில் சந்தேகம் கொண்டுள்ள வடக்கு முதல்வர்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக எங்களின் கருத்துக்களை அறியும் ஆவணம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் போர்குற்றம் தொடர்பான விடயங்கள் எவையும் இடம்பெறவில்லை என கூறிப்பிட்டுள்ள, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அது தமக்கு

July 23, 2016

ஐ.நா. பொது செயலாளர் போட்டியில் முன்னிலை வகிப்பது யார்? விபரம் உள்ளே

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் அவர்களின் பதவி காலம் இவ்வாண்டுடன் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த பொது செயலாளரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. இந்நிலையில் அடுத்த பொது செயலாளர் பதவிக்கு

July 22, 2016

யார் அடுத்து ஐ.நா பொதுச்செயலாளர்? வலுக்கும் போட்டி

ஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலர் யார் என்பதை தெரிவு செயவதற்கான இரகசிய வாக்கெடுப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் இப்பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி-மூன் அவர்களின் பதவிக்

July 11, 2016

ஐ.நா. ஆலோசனைகளில் போர்க்குற்ற நீதிமன்றம் தொடர்பில் எதுவும் இல்லை: மைத்திரிபால சிறிசேன

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை சார்பாக வெளியிட்டுள்ள யோசனைகளில் போர்க்குற்ற நீதிமன்றம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனிதாபிமான உரிமைகள் பற்றிக் கவனம் செலுத்துமாறு மாத்திரமே

July 8, 2016

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் மைத்திரி, ரணில், மங்கள ஆகியோர் விரைவில் ஒத்த முடிவுக்கு வர வேண்டும்: பாக்கியசோதி …

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மூவரும் விரைவில் ஒத்தமுடிவொன்றுக்கு வரவேண்டும்.”

July 4, 2016

ஐ.நா சபைக்கு அதிகாரம் கிடையாது! கலாநிதி தயான் ஜயதிலக

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள அறிக்கை பயங்கரமான ஒன்று என கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். அத்துடன், யுத்தக்குற்றச்சாட்டுகளில் படையினர் ஈடுபட்டிருந்தால் அத்தருணத்தை அடிப்படையாக கொண்டு உள்ளக விசாரணைகளே முன்னெடுக்க வேண்டும்

July 2, 2016

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகங்கள் வடக்கு- கிழக்கில் அமைக்கப்பட வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அலுவலகங்கள் வடக்கு- கிழக்கு பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ள

June 29, 2016

ஐ.நா ஆணையாளரின் நிலைப்பாட்டினை வரவேற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

இலங்கை விவகாரத்தில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு குறித்தான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் நிலைப்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய,