Tag Archives: ஐ.நா

June 16, 2016

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்- எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை காலை ஜெனீவாவில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடர் கடந்த

June 14, 2016

வாய்மூல அறிக்கைக்கு முன் வடக்கு, கிழக்கில் ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் களமிறங்கியுள்ளது அரசு

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நல்லிணக்கம் தொடர்பிலான செயலணியூடாக வடக்கு, கிழக்கில் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில்

June 13, 2016

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; வரும் 29ஆம் திகதி இலங்கை விவகாரம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.  இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான எதிர்பார்ப்புக்கள் தொடர்பில், மனித

June 12, 2016

ஐ.நா திடலில் மீண்டும் அலையென அணி திரள்வோம்! பழ. நெடுமாறன் அழைப்பு

ஐ.நா மனிதவுரிமை பேரவையின் 32 வது அமர்வு நாளையதினம் ஆரம்பமாகி அடுத்த மாதம் 7ம் திகதி நிறைவடைய உள்ளது. 32 வது அமர்வில் ஐநா மனிதவுரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக இடைகால அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். அந்தவைகையில்

June 5, 2016

ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நாடு பெரும் பின்னடைவைச் சந்திக்கும்: தினேஷ் குணவர்த்தன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால், நாடு பாரிய பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தரான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  அவர்

June 4, 2016

ஐ.நா. வாய்மூல அறிக்கைக்கு முன் சையிட் அல் ஹூசைனை த.தே.கூ சந்திக்கும்: எம்.ஏ.சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் சமர்ப்பிப்பதற்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடுவார்கள் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற

May 8, 2016

இலங்கையில் இன்னமும் சித்திரவதைகள் தொடர்கின்றன: ஐ.நா. விசேட நிபுணர்கள்

இலங்கையில் ஆயுத மோதல்கள் நீடித்த காலப்பகுதியோடு ஒப்பிடும் போது சித்திரவதைகள் குறைந்துள்ள போதிலும், அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  இலங்கையின் உள்ளக மனித உரிமை நிலைமைகள் தொடர்பில்

May 7, 2016

ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு அமர்வுக்குச் செல்கிறார் சந்திரிகா

சினிமா செய்திகள் அஜித்தின் வீரம், வேதாளம் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகிறது Posted on: May 6th, 2016 விரைவில் இன்னொரு 100 கோடியை வசூல் செய்ய காத்திருக்கும் பாகுபலி! Posted on: May 6th, 2016 வெறும் நான்கு மாதத்தில் முடியும் விஷாலின்

May 6, 2016

ஐ.நா. விசேட பிரதிநிதிகள்- தமிழ் மக்கள் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு!

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட பிரதிநிகளுக்கும், தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட பிரதிநிதி மொனிக்கா

April 1, 2016

இலங்கையின் பொது எதிரணி ஐ.நா முன்றலில் போராட்டம்!

நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் மகிந்த சார்புடைய பொது எதிரணியால் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சொற்பளவான மக்களே கலந்து கொண்டதாக ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போராட்டத்தில் மகிந்த சார்பு அணியினருக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவதானிகள்