Tag Archives: ஒரு

November 2, 2016

சென்னையில் மட்டும் ஒரு லட்சம் முதியோர் தனியாக வசிக்கின்றனர்

சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தியாகராய நகரில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்த 60 சவரன் நகைகளும் கொள்ளை போயுள்ளன.இதற்கிடையில் தனியாக வசிக்கும் முதியோர்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்

October 31, 2016

முதலமைச்சருக்கான தகுதியுள்ள ஒரு நபரையாவது காட்டுங்கள்; பாஜகவுக்கு அகிலேஷ் யாதவ் சவால்!

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான அனைத்து வேலைகளையும் ஆளும் சமாஜ்வாடி கட்சி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செய்து வருகின்றன.   காங்கிரஸ் கட்சி டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை முதல் அமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பா.ஜனதா முதல்வர்

October 28, 2016

ஒரு திட்டம் …. ஒரு சட்டம்… நரேந்திர மோடியிடம் சரணடையும் தமிழக அரசு!

கடந்த ஒரு வாரகாலத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் தமிழ் நாட்டின் சம கால வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலங்குன்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் இந்த இரண்டு

October 28, 2016

முத்துராமலிங்க தேவர் ஒரு சாதி அடையாளமாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது பெரிய அவமானம்: சீமான்

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு சாதி அடையாளமாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது பெரிய அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற மருதுபாண்டியர் வீர்வணக்க நாள் நிகழ்வில் சீமான் பேசியதாவது: எங்கள் கடந்த காலத்தை குனிந்து

October 28, 2016

வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாக மத்திய பட்ஜெட் தாக்கல்!

நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்,நடைபெற்றது.பிப்ரவரி 28-க்கு பதில் ஜனவரி இறுதியிலேயே மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஆலோசனை நடைப்பெற்றதாகத் தெரிய வருகிறது.இதையடுத்து நரேந்திர மோடியும் இந்தத் தகவலை அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் உறுதி செய்துள்ளார்.   மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி

October 26, 2016

காவிரி பிரச்சினை பற்றி பேசுபவர்கள் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாதவர்கள் – கருணாநிதி

சென்னை: காவிரிப் பிரச்சினை பற்றிப் பேச திமுகவிற்கு உரிமை இல்லை என்று எள்ளி நகையாடும் சிலர், காவிரிப் பிரச்சினையில் தாங்கள் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாதவர்கள் என்பதை தங்களுடைய மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி

October 23, 2016

ஒரு பக்கம் டோணி வெளுக்க.. மறுபக்கம் கோஹ்லி 26வது சதம் விளாசி அசத்த.. !

மொஹாலி: மொஹாலி ஒரு நாள் போட்டியில் கேப்டன் டோணி ஒரு பக்கம் வெளுத்தார் என்றால் மறுபக்கம் துணை கேப்டன் விராத் கோஹ்லி 26வது சதத்தைப் போட்டு ரசிகர்களுக்கு டபுள் டிலைட்டைக் கொடுத்தார். நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் விரைவில் அவுட்டாகி

October 23, 2016

மொஹாலி போட்டியில் டோணி மேலும் ஒரு ரெக்கார்டு!

மொஹாலி: மொஹாலி ஒரு நாள் போட்டியில் கேப்டன் டோணி இன்று மேலும் ஒரு சாதனையைப் படைத்தார். ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர்கள் வரிசையில் சச்சினை அவர் இன்று முந்தினார். மொஹாலி ஒரு நாள் போட்டியில் இன்று கேப்டன் டோணி அசத்தலாக

October 9, 2016

ஒரு புத்தக வெளியீடும் தலைவர்களும் தமிழ் மக்களும்! (நிலாந்தன்)

எனவே யாழ்ப்பாணத்தில் அந்த நூலை வெளியிடும் போது எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளையும் அழைப்பது என்று ஏற்பாட்டாளர்கள் முடிவெடுத்தார்கள். அதன்படி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அந்த வெளியீட்டு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. வவுனியாவில் பங்கு கொள்ள முடியாதிருந்த சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் பங்கேற்பதாக உறுதியளித்திருந்தார். அவரே நாளையும்

October 6, 2016

நியூசிலாந்து ஒரு நாள் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு… ரெய்னாவுக்கு வாய்ப்பு !

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது