Tag Archives: ஒரு

January 8, 2016

நகை திருட்டு! திருடர்களை ஒரு மணிநேரத்திற்குள் மடக்கிப் பிடித்த பொலிஸார்!

இது தொடர்பாக தெரியவருவதாவது, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கண்ணகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது வீட்டுக்குத் தேவையான பொருட்களை சந்தையில் கொள்முதல் செய்து கொண்டு  திரும்பிக் கொண்டிருந்த வேளை, வீட்டிற்கு அருகில் வைத்து முகம் மூடிய தலைக்கவசத்தை அணிந்த இளைஞர் பாசிக்குடாவிற்கு

January 8, 2016

வுனியா வடக்கில் நல்லாட்சி அரசின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மரநடுகை

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு சன்னாசிபரந்தன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளுடன் ஆரம்பமாகி வவுனியா வடக்கு பழ செய்கையாளர்கள் கூட்டுறவுச்சங்கத்தின் அலவலகத்தில் மரநடுகையும் விசேட கூட்டமும் இடம்பெற்றது. இந் நிகழ்வுகளுக்கு வவுனியா வடக்கு பிரதேச சபையின் செயலாளர்

January 2, 2016

2016 இல் சினிமா : ஒரு முன் பார்வை!

2016 இல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாலிவூட் & ஹாலிவூட் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு இது.   ஹாலிவூட் திரைப்படங்கள் வரிசையில் : Batman vs Superman – Dawn of Justice : மார்ச் 25ம் திகதி திரைக்கு

December 29, 2015

ஒரு மதக்கோட்பாடு இன்னொரு மதக்கோட்பாட்டினை அடிமைப்படுத்தக் கூடாது: மைத்திரிபால சிறிசேன

ஒரு மதக்கோட்பாடு இன்னொரு மதக்கோட்பாட்டினை அடிமைப்படுத்தக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  நீர்கொழும்பு 16வது பெனடிக் உயர்கல்வி நிலைய திறப்பு விழாவில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும்

December 25, 2015

சென்னையில் ஒரு நாளில் ஆறாயிரம் டன் குப்பைகள்

சென்னையில் மட்டும் ஒரு நாளில் 6 ஆயிரம் டன் குப்பைகள் சதுப்பு நிலங்களில் கொட்டப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. சென்னையில் கொடுங்கையூர், பள்ளிககரணை உள்ளிட்ட பகுதிகள் சதுப்பு நிலக் காடுகள் என்றும், இந்த சதுப்பு நிலக்காடுகளின் தன்மை என்பது தேங்கும் நீரை

December 24, 2015

2015 இல் இலங்கை, இந்தியா & உலகம் : ஒரு பார்வை!

  2015ம் ஆண்டில், இலங்கை, இந்தியா மற்றும் உலகில் ஊடக கவனம் பெற்ற நிகழ்வுகள் குறித்த ஒரு தொகுப்பு இது. ஒளியானது, புவியீர்ப்பு விசையினால் செல்வாக்கு செலுத்தப்படுவதாக ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த பொதுச் சார்பியல் கோட்பாடு சூத்திரத்தின் நூற்றாண்டு நினைவையொட்டி 2015ம் ஆண்டு

December 17, 2015

ஒரு சில நேரங்களில் நடக்கும் மாறுபட்ட நிகழ்வுகளால் எந்த முடிவுக்கும் வர வேண்டாம்: ஷாரூக்

ஒரு சில நேரங்களில் நடக்கும் மாறுபட்ட நிகழ்வுகளால் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்று தாம் தமது குழந்தைகளிடம் கூறி உள்ளதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் கூறியுள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்பது

December 6, 2015

டக்ளஸ் ஒரு கொலையாளி; மகேஸ்வரன், நிமலராஜன் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்: சிவஞானம் சிறீதரன்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஒரு கொலையாளி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன், ஊடகவியலாளர்கள் அற்புதன், நிமலராஜன்

December 6, 2015

டக்ளஸ் ஒரு கொலையாளி! வடக்கில் 3000ற்கும் மேற்பட்டோர் காணாமல்போகக் காரணமாக இருந்தவர்!- சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்படி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:- நான் கிளிநொச்சியில் ஆசிரியராக – அதிபராக இருந்த காலப்

November 24, 2015

நிதித்துறை செயலரிடம் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி:ஸ்டாலின்

தமிழக நிதித்துறை செயலரிடம் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த 17ம்திகதி திமுக தலைவர் கருணாநிதி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் மக்களுக்கு துயர் துடைப்பு நிதியாக திமுக சார்பில் ஒரு