Tag Archives: ஒரு

October 5, 2016

ஞாபக மறதியா? அது ஒரு வரம்.. மாணவர்களே நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

மாணவர்கள் பொதுவாக எதிர்நோக்குகின்ற அல்லது படிப்பதில் உங்களுக்குத்தடையாக இருக்கின்ற பிரச்சினை ஞாபக மறதி என்பது உண்மைதான்.. ஆனால் அது ஒரு பிரச்சைனை இல்லை ஞாபக மறதி என்பது வரமா?.. ஆம் வாசகர்களே, ஞாபக மறதி என்பது படிக்கின்ற மாணவர்களிடமும் சரி ஏனையவர்களிடமும் சரி காணப்படக்

October 2, 2016

முல்லை மண்ணில் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்து செயல்பட்ட ஒரு கருமவீரன் ஜெகநாதன்

வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனின் மரணத்திற்கு இரங்கல் செய்தியினை என வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் மரியாம்பிள்ளை அன்டனி ஜெகநாதன் அவர்கள்

September 22, 2016

தனி மனித மாற்றமும், ஒரு சிரிய குழந்தை சிரிப்பும்…!

“படைகொண்டு அமைதியை ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால் மட்டுமே அமைதியைப் பெற முடியும்” என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். போர் இல்லாத, பகைமை இல்லாத நிலையைக் குறிப்பதுதான் அமைதி. உலக அளவிலான நிரந்தர அமைதி காக்கும் பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம்

September 13, 2016

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது: காவிரி பிரச்சனையில் மோடி கருத்து!

கடந்த ஒரு வாரமாகவே கர்நாடகாவில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைப்பெற்று வந்தன. ஆனால், நேற்று முன்தினத்திலிருந்து இந்த போராட்டம் வன்முறையாக வெடித்து, பெங்களூர் மற்றும் மாண்டியா நகரங்களில் மக்கள் பீதியடையும் நிலைக்கு வன்முறை வலுத்தது. இந்நிலையில், இன்று அங்கு துணை ராணுவம் குவிக்கப்பட்டு,

September 11, 2016

ஒரு தமிழனுக்காக காலம் இருந்த தவத்திற்கு கிடைத்த வரமே பாரதி(தீ)

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடீ – கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி! கூட்டத்தில் கூடி நின்று பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி – கிளியே நாளில் மறப்பாரடீ…! இந்த வரிகளுக்கு சொந்தக்காரன் பாரதி, இன்று பாரதியின் 95ஆவது நினைவுநாள், வாழும்போது கவனிக்க மறந்த உலகம்

September 8, 2016

இலங்கையில் 20 பேருக்கு ஒரு முச்சக்கர வண்டி!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை 63 இலட்ச வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 33 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி 20 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் முச்சக்கர வண்டியை

September 5, 2016

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒரு தொகுதி மரக்குற்றிகள் சிக்கின!

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒரு தொகுதி மரக்குற்றிகளையும் மற்றும் வாகனச் சாரதியினையும் பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர். இன்று காலை கூலர் வகை வாகனமொன்றில் கிளிநொச்சி கண்டாவளைப்பகுதியில் வைத்து தர்மபுரம் பொலிஸாரால் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பிடிக்கப்பட்ட வாகனத்தில் கிட்டத்தட்ட ஐந்து

September 2, 2016

அவலம்: ஒரு குரங்கை கொன்றால் 300 ரூபாய் பரிசு: ஹிமாச்சல் வனத்துறை!

ஹிமாச்சல் பிரதேசம் சிம்லாவில் குரங்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்து வருகின்றன என்றும், இங்கு குரங்குகள் இனம் பெருத்து சுற்றுலா வரும் மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.  எனவே,பெருகி வரும் குரங்குகளை கட்டுப்படுத்த வேறு வழியின்றி அவற்றை கொன்றுவிட முடிவு செய்துள்ளதாக வனத்துறை

August 24, 2016

20 ரூபாய் திருடியவருக்கு ஒரு வருட சிறை தண்டணை!

தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாயலில் உண்டியலில் இருந்து 20 ரூபாய் பணத்தை திருடியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலபிடிய ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

August 18, 2016

விக்ரம் பிரபுவின் ஒரு கோடி அம்போ!

விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்திருக்கும் வாகா படத்திற்கும் ஏகப்பட்ட பஞ்சாயத்து. விடிய விடிய பேசி கடைசியில் பைசல் பண்ண வேண்டிய பணத்திற்கு விக்ரம் பிரபுவின் சம்பளத்தில் கை வைத்துவிட்டார்களாம். கிட்டதட்ட ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை அவர் விட்டுக் கொடுத்ததாக தகவல். படம்