Tag Archives: ஒரு

December 8, 2014

படத்துல சரக்கு இல்லேன்னு இனி ஒரு பய சொல்ல முடியாது!

இனி என் படத்தில் சரக்கு சீனே இருக்காது என்று எந்நேரத்தில் சத்தியம் பண்ணினாரோ? சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் புகழ் ராஜேஷின் படம் செம சறுக்கலுக்கு ஆளாகியது. கார்த்தியை வைத்து கடைசியாக அவர் இயக்கிய ‘ஆல் இன்

December 3, 2014

ஒரு மேடை… இரு துருவங்கள்?

குற்றவாளியும் போலீஸ் அதிகாரியும் ஒரே மேடையில் இருந்தால் எப்படியிருக்கும்? அந்த ‘புண்கொள்ளாக்காட்சியை’ நாட்டுக்கு தந்தார் பிரபல இயக்குனர் பேரரசு. அவர் இயக்கிய ‘திகார் ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் திகார் ஜெயிலுக்கே அர்த்தம் தேடித்தந்த முன்னாள் போலீஸ் உயரதிகாரியும்

December 1, 2014

அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு வார கால அவகாசம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோரியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம்  சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

November 29, 2014

விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கமே: குஷ்பு

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாடு முழுவதும் தெருத்தெருவாக சென்று காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன். பொதுவாக ஆசைக்காக அரசியலுக்கு வரக் கூடாது. கட்சிக்கும் நாட்டுக்கும் உழைப்பதற்காக அரசியலுக்கு

November 21, 2014

கனடாவில் ஒரு மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாடுகின்றன – ராதிகா சிற்சபேசன் எம்.பி.

கனேடிய நாடாளுமன்றத்தில் கனடாவில் குழந்தைகளின் வறுமை குறித்து மோசன் எம்.534 கீழ் ஆற்றிய உரையில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை அறவே ஒழித்து விட வேண்டும்

November 18, 2014

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து ஒரு தீபம்கூட ஏற்றமுடியாத நிலையில் தமிழினம்: அரியம் எம்.பி

பாராளுமன்றத்தில் இன்று 11 அமைச்சுக்களுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர்  இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டின் ஜனாதிபதியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வடகிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களூடாக ஆலயங்களில் பூசை செய்யுமாறு

November 16, 2014

கடைசியில் ஒரு கோடி- விஜய் சேதுபதி முடிவு

விஜய்சேதுபதியிடம் கால்ஷீட்டுக்காக பணம் கொடுத்து கால்ஷீட்டும் பெறாமல் அட்வான்சும் திரும்ப பெறாமல் அல்லாடிக் கொண்டிருப்பதாக ஸ்டுடியோ 9 சுரேஷ் பற்றி ஒரு தகவலை முன்பு கூறியிருந்தோம். பிரச்சனை தீர்ந்துவிட்டதா? விசாரித்தால், ‘கேட்டீங்களா அந்த அநியாயத்தை’ என்று பேச ஆரம்பிக்கிறார்கள் விஜய் சேதுபதிக்கு

November 14, 2014

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட முதன் முறையாக ஒரு பெண் ஐபிஎஸ்?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முதன் முறையாக ஒரு பெண் ஐபிஎஸ், பாஜக சார்பில் முதல்வராகப் போட்டியிட நிறுத்தப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மிக விரைவில் சட்டப் பேரவைத் திகதி அறிவிக்கப்பட உள்ளது. ஆம் ஆத்மிக் கட்சி தமது வேட்பாளர்கள் பட்டியலில்

November 13, 2014

நோலனின் இண்டர்ஸ்டெல்லார் ஒரு விரிவான பார்வை

இந்த infinite loopதான் நோலனின் முத்திரை. இன்ஸெப்ஷனில் வரும் சில காட்சிகளை இது ஒத்திருக்கிறது. அதில் முடிவே இல்லாமல் வளையும் பரப்பு, வயதான கதாபாத்திரங்கள் இளமையான அவர்களுடனே பேசுவது போன்றதெல்லாம் நோலன் போர்ஹேஸிடம் இருந்து எடுத்த இன்ஸ்பிரேஷன்கள். நோலன் ஆங்கில இலக்கியம் படித்தவர் என்பதால்

November 13, 2014

இசைக்கருவிகள் அல்லாத சாதனங்களுடன் ஒரு பாடல்

படைப்பாற்றல் மிக்க கலைஞர்கள் தமது திறமையை வெளிப்படுத்தும் சாத்தியங்களை நீங்கள் மட்டுப் படுத்தினால் என்ன நிகழும்? அது நிச்சயம் அவர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான எண்ணற்ற வழிகளை உருவாக்கி விடும் என்பதே உண்மை! டெல்லியைச் சேர்ந்த இந்த இளைஞர்களின் முயற்சியும் இதனையே தெளிவு