Tag Archives: ஒரு

January 27, 2014

டுவீட் செய்வதன் மூலம் கைதாவது எப்படி? டுவிட்டர் பேஸ்புக் ஒரு விழிப்புணர்வுப் பதிவு

உங்கள் டுவிட்டர் கணக்கு மூலம் நீங்கள் இனவெறியைத் தூண்டும் விதமாகவோ அல்லது அவதூறாகவோ டுவீட் செய்தால் நீங்கள் வசிக்கும் இடம் பிரிட்டன் எனில் நிச்சயம் நீங்கள் சிறைத் தண்டனை பெறுவீர்கள் என்பதற்கு இந்த உதாரணம் சான்றாக அமைந்துள்ளது. இதில் பிடிபடுபவர் தனது

January 25, 2014

டெல்லியில் ஒரு நாள் முன்னதாக இன்று குடியரசு தினக் கொண்டாட்டம்!

டெல்லியில் ஒரு நாள்  முன்னதாக இன்று குடியரசு தின  கொண்டாட்டத்தை துவக்கி வைத்துள்ளார் அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். நாட்டின் 65வது குடியரசு தினம் நாடெங்கும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு நாள்

January 24, 2014

அமெரிக்காவில் ஐந்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம்!

அமெரிக்காவில் ஐந்தில் ஒரு பெண் பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்யப்படுவதாக அதிர்ச்சிப் புள்ளிவிபரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பாதிப்புக்கள் குறித்த பதிவுகளை அரசின் ஆய்வு அமைப்புக்கள் ஆராய்ந்து வந்தன. இந்நிலையில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த

January 23, 2014

போட்டோஷாப் செய்தபடி ஒரு பாடல் : வீடியோ

தன்னைத் தானே போட்டோஷாப் செய்துகொண்டு அத்துடன் பாடலும் பாடி அசத்தும் இப்பாடகரின் வீடியோவிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு. டிஜிட்டல் உலகில் நாம் கணனியிலோ அல்லது அச்சு வடிவமாகவோ காண்பது எதுவும் உண்மையல்ல என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு வீடியோ இது என்கிறார் ஒரு

January 23, 2014

போதைப்பொருள் கடத்தலுக்கு தூக்குத் தண்டனையே பொருத்தம்! அரசியலில் ஒரு சதமேனும் தவறாக உழைக்கவில்லை!- பிரதமர்

பிரதமர் தவறு செய்திருந்தாலும் தூக்கிலிட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தனது செயலாளர் ஒருவர் கடிதமொன்றை வழங்கிய விடயத்தை பயன்படுத்தி சிலர் அரசியல் லாபம் பெற முயல்வதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், எம்.பிகள் நூற்றுக்கணக்கான கடிதங்களை மக்களுக்காக வழங்குகின்றனர்.

January 22, 2014

இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி : நம்.1 இடத்தை இழந்தது!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஹாமில்டனில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இதுநாள் வரை ஒரு நாள் தொடரில் நம்பர்.1 அணி எனும் இடத்தை தக்கவைத்திருந்த இந்திய அணி

January 19, 2014

விராத் கோலி சதம் வீண் : முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி

நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையில் இன்று நேபியரில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களை

January 19, 2014

இங்கிலாந்துக்கு மீண்டும் தோல்வி : ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இலகுவாக வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 243 ஓட்டங்களை எடுத்தது.

January 17, 2014

செல்போன் பேசியபடி ரயில்வே தண்டவாளத்தை கடப்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு!

செல்போன் பேசியபடி ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் இளம் பெண்களும், இளைஞர்களும் தங்களது உயிரை இழக்க வேண்டி இருப்பதற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை பெரம்பூரில் போலீசார் இன்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். எலக்ட்ரிக் ரயிலில் பயணித்து, அல்லது அந்த

January 13, 2014

இங்கிலாந்தின் தோல்வி ஒரு நாள் தொடரிலும் தொடர்கிறது

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மெல்பேர்னில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் வைட் வாஷ் செய்து பெற்ற வெற்றிவாகையை ஒரு நாள் போட்டிகளிலும் தொடர்ந்து