Tag Archives: ஒரு

May 28, 2016

வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா கடிதம்!

ஈழத் தமிழர்களின் நலன் காக்க தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சரை வசதியான ஒரு தினத்தில் சந்திப்பதாகவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா ஜெயராம் ஆறாவது

May 24, 2016

உடனடி ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்தில் ஒரு நகரம் கூட இல்லை!

உடனடியாக ஸ்மார்ட் சிட்டி தயாராகப் போகும் பட்டியலில் தமிழகத்தில் ஒரு நகரம் கூட இல்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக்கத் திட்டமிட்டு, மாநிலங்களிடம் ஆலோசனையும் கேட்டார். அதோடு ஒரு மாநிலத்தில் இத்தனை

May 20, 2016

சேலத்தில் 10 தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி: ஒரே ஒரு தொகுதியில் திமுக வெற்றி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 11 தொகுதிகளில், 10 இடங்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 2011, 2016 எனத் தொடர்ந்து இரு தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற்று சேலத்தில் உள்ள தொகுதிகளை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சேலத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும்

May 19, 2016

ஒரு சப்தம் வரக்கூடாது – ரஜினி கட்டளை

கபாலி ட்ரெய்லருக்கு உலகம் முழுக்க கிடைத்த வரவேற்பில் சற்று ஆடித்தான் போயிருக்கிறார்கள் கபாலி டீமை சேர்ந்த அத்தனை பேரும். படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு இன்னும் கூட பதற்றம் போகவில்லையாம். ஏன்? ட்ரெய்லர் வேகம், பங்கு சந்தையின் வேகத்தையும் விட படு ஸ்பீடில்

May 10, 2016

தமிழகம் முழுவதும் ஒரு கோடி வாக்காளர்கள் தேர்தல் உறுதி மொழி

இன்று தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு கோடி வாக்காளர்கள் தேர்தல் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மற்றும் மற்ற முக்கிய அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் தேர்தலில் 100 சதவிகிதம் நேர்மையுடன் வாக்களிப்போம்

May 10, 2016

இப்படியும் ஒரு பெண்..! வெளிநாட்டிலிருந்து வந்தது மரண வீட்டுக்கு செல்லாமல் அழகு நிலையம் சென்ற மகள்..!

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் நேரடியாக மரண வீட்டுக்கு செல்லாமல் அழகு நிலையமொன்றுக்கு சென்று பேஷியல் மற்றும் சிகை அலங்கரிப்பு செய்துள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அசலக பிரதேசத்தைச்

May 7, 2016

நாட்டை பிரிக்க முயலும் விக்னேஸ்வரன் ஒரு துரோகி! ஜாதிக ஹெல உறுமய

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சமஸ்டி தீர்வு தொடர்பான அரசியல் அமைப்புயோசனை தொடர்பில் நாட்டின் தலைவர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்று ஜாதிக ஹெலஉறுமய குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் இந்தக் குற்றச்சாட்டை இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது சுமத்தினார். இது வருந்ததக்க

May 6, 2016

ஒரு முறை கிணற்றில் விழுவோம், மற்றொரு முறை ஏரியில் விழுவோம்: மோடி பேச்சு

First Published : 06 May 2016 06:03 PM IST Source http://www.dinamani.com/tn-election-2016/election-news-2016/2016/05/06/ஒரு-முறை-கிணற்றில்-விழுவோம்-/article3419091.ece

May 3, 2016

ஒரு நாளில் பத்து சிறார்கள் மும்பை ரயில் நிலையத்தில் கண்டறியப்படுகிறார்கள்

காணாமல் போகும் சிறார்களில் ஒரு நாளில் பத்து சிறார்கள் மும்பை ரயில் நிலையத்தில் கண்டறியப்படுகிறார்கள் என்று மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் காணாமல் போகும் சிறார்களைக் கண்டு பிடிக்க மாநில அரசு புதியத் திட்டம் வகுத்தது. அந்த திட்டத்தின்

April 29, 2016

கடந்த ஒரு மாதத்துள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் வடக்கு- கிழக்கில் 33 பேர் கைது!

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கடந்த ஒரு மாதத்துள் வடக்கு- கிழக்கில் முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களில் பலர் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கும், கொழும்பு நான்காம் மாடிக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிலர்