Tag Archives: ஒரு

December 24, 2012

கண் தேடுதே! : ராக் இசையில் ஒரு அழகிய தமிழ் இசைப்பாடல் : வீடியோ

1960 களிலேயே மேற்குலகத்தை வெகுவாக ஈர்த்துவிட்ட Rock இசையால், தமிழ் மொழியை அவ்வளவு எளிதில் வளைக்க முடியவில்லை.   எப்போதாவது ஒரு முறையே தமிழில் மென்மையான ராக் இசை பாடல்கள் வெளிவருவதுண்டு. அவ்வாறு வெளிவந்தாலும், அவை ரசிகர்களின் மனங்களை இலகுவில் வென்றுவிடுவதில்லை.

December 23, 2012

ஒரு நாள் போட்டிகளில் இருந்து சச்சின் திடீர் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று காலை அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவின் பிராட்மேனுக்கு அடுத்த நிலையில்

December 23, 2012

ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி – சசிகுமார் திட்டம்

சமுத்திரக்கனிக்கும் சசிகுமாருக்கும் இடையே பேச்சு வார்த்தையே இல்லை என்று இன்டஸ்ட்ரியில் பலரும் கிசுகிசுக்க அதையெல்லாம் பொய்யாக்குகிற மாதிரி மீண்டும் இணைய திட்டம் வைத்திருக்கிறார்களாம் இருவரும். சினிமாவுல நல்ல நட்பா யாரு இருந்தாலும் அவங்களை பிரிக்க நினைக்கிற சக்திகள் நிறைய நடமாடுது.

December 22, 2012

ஒரு மாதத்திற்கு இலவச வெளிநாட்டு அழைப்பு : ஸ்கைப்பில் அறிமுகம்

வெளிநாட்டிலுள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொலைபேசியில் விடுமுறை காலத்தில் இலவசமாக பேசி மகிழ்வதற்கு ஸ்கைப் நிறுவனம் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன் 3 இலிருந்து 10 வரையான உங்கள் நண்பர்களுடன் வீடியோ சேட்டிங்கில் உரையாடுவதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென