Tag Archives: கட்டிடம்

November 2, 2016

நான்கே வினாடிகளில் சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் தரை மட்டமானது!

மொத்தம் 182 சக்திவாய்ந்த  RDX. பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதால் இன்றே இடிக்க வேண்டும், இவை நாளை வரை பாதுகாப்பாக இருப்பது என்பது சாத்தியமல்ல, இரவில் இடி மின்னல் ஏற்பட்டால் நிலமை கைமீறி போகும் என்று முழு மூச்சாக தனியார் நிறுவன தொழில் நுட்ப பணியாளர்கள் இன்றே இந்த சாதனையை செய்து முடித்தனர்.  

October 31, 2016

சென்னை, மவுலிவாக்கம் 2வது கட்டிடம் நாளை மறுதினம் இடிக்கப்படுகிறது – சிஎம்டிஏ

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள அபாயகரமான 2வது கட்டிடம் நவம்பர் 2 ஆம் தேதி இடிக்கப்படும் என சிஎம்டிஏ தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம், கடந்த 2014 ஜூன் 28ம் தேதி பெய்த மழையின்போது

June 28, 2016

சென்னை முகிலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு!

61 பேரை பலி வாங்கிய சென்னை முகிலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 28ம் திகதி சென்னை முகிலிவாக்கத்தில் கட்டுமானப் பணியிலிருந்த 11 அடுக்கு மாட்டிக் கட்டிடம் ஒன்று இடிந்து தரை மட்டமாகியது. இதில்

September 2, 2014

ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிவரும் பாரிய கட்டிடம் – வீடியோ

Cupertino  வில் விண்வெளிக் கப்பல் போன்ற வடிவில் பாரிய கட்டிட வேலைகளை செய்துவருகின்றது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் மிக அண்மைய பெரியதொரு திட்டமென்றால் அது இதுதான். ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான அலுவலகத்தை இங்கே அமைக்கவோ அல்லது கல்வித்தளமொன்றை உருவாக்கவோ

April 20, 2014

உலகின் மிக உயரமான கட்டிடம் இனி சவுதி அரேபியாவில்!

உலகின் மிக உயரமான கட்டிடமாக இன்று நிமிர்ந்து நிற்கும் டுபாயின் பூர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் உயரத்தை முறியடிக்க, கிங்டம் டவர் எனும் புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. பூர்ஜி கலிஃபா கட்டிடம் 828 மீற்றர் உயரம்

January 5, 2014

கோவாவில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து : 15 பேர் பலி?

இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான, கோவாவில், கட்டப்பட்டுவரும் நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், குறைந்தது 15 கட்டுமானத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். கோவா மாநிலத்தின் கடற்கரையோர நகரான கனக்கோனாவில் நடந்த இந்த விபத்தில் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம்

September 27, 2013

மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி, 40 பேரைக் காணவில்லை

மும்பையில் துறைமுகப் பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரது உடலை பாதுகாப்பு படையினர், மீட்டுள்ளனர். மேலும் 8 பேர் காயங்கலுடன் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 40 பேர் வரை கட்டிட இடிபாடுகளுக்குள்

April 7, 2013

கொழும்பில் பயங்கரம்!- ஆறு மாடிக் கட்டிடம் நான்கு மாடியானது

எனினும், அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் மாடிக்கட்டிடமே உடைந்துள்ளதாகவும், கீழ் மாடிகள் நான்கிற்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேல் மாடிகள் உடைந்து விழும் போது நிலத்தோடிருந்த கீழ் பகுதியிலுள்ள மாபிள் உடைந்துள்ளது. எனினும், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அந்த இடத்தை

April 5, 2013

மும்பை அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்தது : பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம், தானேயில் உள்ள 4 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் நேற்று திடிரென இடிந்து விழுந்ததில் 20ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், தானேயில் உள்ள ஷில்பா படா பகுதியில் 7 அடுக்குகள் கொண்ட கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு

January 15, 2013

ஜனாதிபதி மகிந்தவின் வருகைக்காக காத்திருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலையின் கட்டிடம்!

இக்கட்டிடத்தை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திறந்து வைப்பதாக இருந்தது. இந்நிலையில் ஜனாதிபதியின் வருகை காலநிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் இக்கட்டிடமும் திறந்து வைக்கப்படாதுள்ளது. இக்கட்டிடத்திற்கான வேலைகள் யாவும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தின் இறுதியிலேயே முடிவடைந்துள்ளபோதும் இன்னமும்