Tag Archives: கருணாரத்ன

September 30, 2016

பலவந்தமாக அமைக்கப்படும் புத்த சிலைகளுக்கு எதிராக வடக்கு மக்கள் போராடுவதற்கு உரிமையுள்ளவர்கள்: விக்ரமபாகு கருணாரத்ன 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் கோரிக்கைகள் நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அவருக்கும் வடக்கு பகுதி மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே விக்ரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

December 12, 2015

வெளிநாடுகள் கூறாவிட்டாலும் நாம் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும்!- பிரதியமைச்சர் கருணாரத்ன

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் அரசாங்கம் முன்னெடுத்து வந்த வெளிநாட்டுக் கொள்கையால், நாட்டிற்கு கெட்டபெயர் ஏற்பட்டது. இந்த சவாலை தற்போதைய வெளிவிவகார அமைச்சு வெற்றிகரமாக சரி செய்துள்ளது.

September 15, 2015

டி.பி ஏக்கநாயக்கவும் சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறக்க முடியும்: நாமல் கருணாரத்ன

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டுள்ள ஏக்கநாயக்கவுக்கு தற்போது சாப்பிடுவதற்கும் கொட்டாவி விடுவதற்கும் மட்டுமே வாய் திறக்க முடியும். இவர்கள் இதுவரை நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தாலும் இவை இரண்டையே செய்து வந்தனர். டி.பி ஏக்கநாயக்க, மகிந்தவை தோளில் சுமந்து கொண்டு சென்றார். மகிந்த தங்குவதற்கு

October 15, 2013

அரசாங்கம் மோசமாக செயற்படுகின்றது என்பதை சர்வதேசம் உணர்ந்து விட்டது: விக்கிரமபாகு கருணாரத்ன

அரசாங்கம் செய்த யுத்த குற்றங்களை தமிழ் மக்கள் உணர்ந்ததனாலேயே வடக்கிலிருந்து அரசாங்கத்தை விரட்டியுள்ளனர். இதை அரசாங்கம் நல்லதொரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பொதுநலவாய அரச தலைவர்கள்