Tag Archives: காய்ச்சலால்

October 27, 2016

டெல்லியில் மட்டும் 10 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!

டெல்லியில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மக்கள் டெங்கு காய்ச்சல் பீதியில் உள்ளனர்.தலைநகர் டெல்லியிலே டெங்குகாய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.மாநில, மத்திய சுகாதாரத்துறை எந்தவித நடவடிக்கைகளையும் மிகத் தீவிரமாக எடுக்கவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 800 பேர் டெங்கு

October 22, 2015

காத்தான் குடியில் காய்ச்சலால் சிறுமி மரணம்!

காத்தான்குடி 3ம் குறிச்சி பழைய விதானையார் ஒழுங்கையச் சேர்ந்த இர்பான் ஆயிஷா (7) எனும் சிறுமியே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. உயிரிழந்த இந்த சிறுமி காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வந்தார்.

February 18, 2015

எலிக் காய்ச்சலால் இரண்டு இளைஞர்கள் மரணம்

23 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் எலிக் காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளனர் என பரிசோதனையிலிருந்து தெரிய வந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் வயல்வெளியில் தொடர்ச்சியாக விளையாடியமை

October 18, 2014

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியின் இறுதி ஆசையை நிறைவேற்றிய பவன் கல்யாண்

ஆந்திர மாநிலம் கம்மம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூளைக் காய்ச்சல் பாதித்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் 12 வயது சிறுமியின் கடைசி ஆசையை நடிகர் பவன் கல்யாண் நிறைவேற்றினார். 7ம் வகுப்பு மாணவியான ஸ்ரீஜாவுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில்

June 22, 2014

யாழில் டெங்கு காய்ச்சலால் இளம்பெண் மரணம்

சென் பற்றிக்ஸ் கல்லூரி வீதியைச் சேர்ந்த 26 வயதான ரி.கௌதினி என்ற இளம் பெண் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளுக்காக கடந்த 20ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் மாலை குறித்த இளம்பெண்