Tag Archives: கிரிக்கெட்

November 1, 2016

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அடுத்த ஆண்டு டோணி ஓய்வு?

டெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் டோணி அடுத்த ஆண்டு ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை டோணியே கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட்

October 27, 2016

இந்திய டூருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியில், நல்ல வேளை அவர் இல்லை!

லண்டன்: இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் 16 பேர் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது

September 24, 2016

நடப்பாண்டில் பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லை: அனுராக் தாக்கூர்

காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருவதற்கும், தற்போது தீவிரவாதத் தாக்குதல் நடைப்பெற்று வருவதற்கும் பாகிஸ்தான்தான் காரணம் என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சுமுகமான உறவு இல்லை. இப்படிப்பட்ட சூழலில், இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தும் எண்ணம் தற்போதைக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இல்லை என்று

September 22, 2016

யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கெட் மைதான கொலை வழக்கு: மூன்று தினங்கள் தொடர் விசாரணை

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிகிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 எதிரிகளையும் பிணையில் செல்ல அனுமதித்துள்ள நீதிபதி இளஞ்சசெழியன், ஒக்டோபர் மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளான புதன், வியாழன், வெள்ளி ஆகிய

August 26, 2016

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்பிளேவின் சம்பளம் ரூபாய் 6.25 கோடி!

முன்னாள் சுழல் பந்து வீச்சாளர், அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் முதல் பயிற்சியிலேயே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இதை அடுத்து, பிசிசிஐ சார்பில், கும்ப்ளேவின் வங்கி கணக்கில் ரூபாய்  6.25 கோடி சம்பளமாக செலுத்தப்பட்டது.கும்ப்ளேவுக்கு முன்பு,

August 25, 2016

சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெறுகிறார் டில்சான்!

எதிர்வரும் 28ஆம் திகதி தம்புள்ளையில் இடம்பெறும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கு பின்னர் இடம்பெறவுள்ள இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்யவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். 39 வயதாகும் டில்சான் அண்மையில் டெஸ்ட்

August 16, 2016

2019 உலகக் கிண்ணம் வரை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்!

அத்தோடு, டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 உள்ளிட்ட அனைத்துவிதமான போட்டிகளுக்கும் அஞ்சலோ மத்தியூஸ் அணித்தலைவராக இருப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.  

June 26, 2016

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் தேர்வு!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  கடந்த 2002ம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியில் போட்டியின்றித் தேர்வாகி வரும் ஸ்ரீனிவாசன் மீண்டும் ஒரு மனதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

June 22, 2016

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  பிசிசிஐ இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லக்ஷ்மணன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவை நியமித்தது. இந்தக்

June 20, 2016

சிகரத்தினை நோக்கிய கிரிக்கெட் போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி சம்பியன்!

மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும், பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான “பெட்டில் ஒப்த எவரஸ்ட்” சிகரத்தினை நோக்கி மாபெரும் கிரிக்கெட் போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து கொண்டுள்ளது. மட்டக்களப்பு இந்து கல்லூரிக்கும், பெரியகல்லாறு