Tag Archives: குறித்து

November 20, 2015

திருகோணமலை இரகசிய தடுப்பு முகாம் குறித்து விசாரணை: வெளிவிவகார அமைச்சு

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இயங்கிய இரகசிய தடுப்பு முகாம் பற்றி விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.  தடுப்பு முகாம்கள் இரகசியமான முறையில் கையாளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானபோது அதனை எச்சந்தர்ப்பத்திலும் மூடி மறைக்க இந்த அரசாங்கம் எத்தனிக்கவில்லை மாறாக

November 12, 2015

ஐக்கிய நாடுகள் குழுவினர் தெரிவித்தது குறித்து எனக்கு தெரியாது! பான் கீ மூனின் பேச்சாளர்

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவினரிடம் வாக்கு மூலங்களை வழங்குவோர் ஊடகங்களுக்கு கருத்துக்கள் எதனையும் கூறக்கூடாது என்று குறித்த குழு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா இந்த தகவலை வெளியிட்டதாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

November 12, 2015

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதுக் குறித்து ஆலோசனை: பிசிசிஐ

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதுக் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், இதுக்குறித்த மத்திய அரசின்

November 6, 2015

பொதுமன்னிப்பு குறித்து விரைவில் முடிவு கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி உறுதி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற் கண்டவாறு தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

November 2, 2015

உள்ளூராட்சித் தேர்தல்! பரப்புரை உத்திகள் குறித்து ஆராய கொழும்பில் கூடுகிறது கூட்டமைப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில்  நடத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இந்த தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் கொழும்பில் அடுத்தவாரம் கூடி ஆராயவுள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில் இளம்

October 30, 2015

சென்னையை அடுத்த புறநகர்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக் குறித்து அமைச்சர் ஆய்வு

சென்னையை அடுத்த புறநகர்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாதமாகவே அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சியில் அரசு பேருந்து மோதி நடந்த விபத்து, அங்கங்கு பரவும் விஷக் காய்ச்சல் பாதித்த இடங்கள்

October 27, 2015

ஆப்கான் பூகம்பம் குறித்து இலங்கை அனுதாபம்

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை வாழ் மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பூகம்பத்தினால் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவிப்பதாகவும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நேற்றைய தினம்

October 24, 2015

ஹரியாணா: தலித் இளைஞர் சாவு குறித்து விசாரிக்க எஸ்ஐடி அமைப்பு

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி,

October 22, 2015

சர்வதேச சட்டங்கள் குறித்து கருத்துக்கள் அறியவே சர்வதேச சட்ட நிபுணர்கள் அழைக்கப்பட்டனர்: மஹிந்த ராஜபக்ஷ

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறித்து அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்காக மாத்திரமே, சர்வதேச சட்ட நிபுணர்கள் சிலரை தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நாட்டிற்கு வரவழைத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

October 12, 2015

புதிய கல்விக்கொள்கை குறித்து இன்று மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை முழுமைப்படுத்தும் விதமாக மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் புதுவை மத்திய பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக புதுவை அரசு அனைத்துக் கொம்யூன்களிலும்,