Tag Archives: குறித்து

September 19, 2016

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்க ஸ்டாலினை சந்தித்தார் ஜி.கே.வாசன்!

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில், தமாக தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், மரியாதை நிமித்தம் ஸ்டாலினை சந்தித்தேன் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பதுக் குறித்த முதற்கட்ட ஆலோசனையும் நடைபெற்றது என்றும் கூறினார். 

August 31, 2016

புர்கா தடை குறித்து சுவிஸ் மக்களின் பரபரப்பு முடிவு: வெளியான ஆய்வறிக்கை

இஸ்லாமியர்களின் முழு நீள உடையான புர்காவை சுவிட்சர்லாந்தில் தடை செய்வது குறித்து பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது வெளியான ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இஸ்லாமியர்களின் புர்கா உடையை தடை செய்வது குறித்த ஆய்வில் 70 சதவிகிதம்

August 28, 2016

மத்திய அரசாங்கத்தின் சதி எண்ணங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்: அமிர்தலிங்கம் நினைவுப் பேருரையில் சி.வி.விக்னேஸ்வரன்!

“அறுபது வருடங்களுக்கு மேலாக எமக்கு எந்தவித நன்மைகளையுந் தந்துதவாத அரசாங்கம் தற்பொழுது முண்டியடித்துக் கொண்டு முதலீடுகளைச் செய்யவும் செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கவும் முன்வந்தால் அவற்றின் அடிப்படைக் காரணங்களை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  தருவனவற்றை வேண்டாம் என்று நான் கூற வரவில்லை. தந்துவிட்டு அவர்கள்

August 26, 2016

மனைவியின் சடலத்தை சுமந்து சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்:  நவீன் பட்நாயக்

By புவனேஷ்வர் Source http://www.dinamani.com/latest_news/2016/08/26/மனைவியின்-சடலத்தை-சுமந்து-ச/article3598236.ece

July 31, 2016

இலங்கை வரும் இந்திய குழு! எட்கா குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுடனான பொருளாதார உடன்படிக்கையான எட்கா தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய உயர் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி இந்தக்குழுவினர் இலங்கை வரவுள்ளனர். இந்த உடன்படிக்கை இந்த வருட இறுதியில் கைச்சாத்திடப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்திய அதிகாரிகளின் விஜயம்

July 25, 2016

யுத்தக்குற்ற விசாரணைப்பொறிமுறை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பிலான உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை தாம் வலியுறுத்தப்போவதில்லை என்ற கருத்தை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான நிர்வாக அதிகாரி போல் கோட்ஃபிரே இதனை தெரிவித்துள்ளார். இது

July 10, 2016

சந்திரிக்கா கமிட்டி குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு

சந்திரிக்கா கமிட்டி குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் குழுவாக ஒன்றிணைந்து தீர்மானங்களை எடுக்கக் கூடாது என, ஜனாதிபதியிடம் முறைப்பாடு

July 6, 2016

நாட்டின் செயற்பாடுகள் குறித்து ஜெனீவாவின் அனைத்து நாடுகளும் பாராட்டு

அரசாங்கம் நிரபராதிகளுக்கு தண்டனை வழங்க முற்படுகின்றது என்ற பொய்யான கருத்துக்கள் பரவிவருவதாகவும், ஊடகங்களும் இதற்கு துணை போவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். எனினும் அவை

July 4, 2016

பொருளாதார மையத்தினை எங்கு அமைப்பது என்பது குறித்து ஒரு வார காலத்துள் இறுதி முடிவு: த.தே.கூ

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையத்தினை எந்தப் பகுதியில் அமைப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவு இன்னும் ஒரு வார காலத்துக்குள் எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், வடக்கின் பாராளுமன்ற

July 1, 2016

அனைவருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து ஆய்வு!

இந்தியாவில் வாழும் அனைத்து மதம் சார்ந்தவர்களுக்குமான பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.   சொத்து விஷயங்களில் இந்துக்களுக்கு ஒரு சட்டம், இஸ்லாம் மதத்தவர்களுக்கு ஒரு சட்டம் என்று திருமணம், விவாகரத்து உள்ளிட்ட விவகாரங்களில் எதிரொலிக்கிறது. இதை ரத்து