Tag Archives: குறித்து

November 19, 2014

குருநாத் மெய்யப்பன் குறித்து ஸ்ரீனிவாசன் மௌனம் சாதிப்பது ஏன்?: கவாஸ்கர்

ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கியுள்ள மருமகன் குருநாத் மெய்யப்பன் குறித்துக் கருத்து தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது ஏன் என்று, முன்னாள்கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.  நடந்து முடிந்த 6வது ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம் நடைப்பெற்றது என்று கண்டறியப்பட்டு, இதுக்குறித்து விசாரணை செய்து

November 19, 2014

மையத்தில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்ததுக் குறித்து பதில் அளிக்க ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ்!

ATM மையத்தில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கிகட்டுப்பாடுகள் விதித்ததுக் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றுசென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது. ATM மையத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 20 ரூபாய்கட்டணம்வசூலிக்கப்படும், வங்கிக்கணக்கு உள்ள

November 15, 2014

திருப்தியற்ற நிலை குறித்து பேச வெளிநாட்டு இராஜதந்திரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்!- வெளியுறவு அமைச்சு

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், திருப்தியற்ற முன்னேற்றங்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளதாக அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை வடக்கில் உள்ள ஒருவர், சாட்சியங்களை சேகரித்து ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவுக்கு அனுப்பியமை குறித்தும் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய

November 6, 2014

இலங்கையில் இராணுவ ஆட்சி நிலவி வருவதாக மத அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியமை குறித்து விசாரணை

குறிப்பிட்ட ஓர் மத அமைப்பு இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இலங்கையில் இராணுவ ஆட்சி முறை நிர்வாகம் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் மக்களின் உரிமைகள் முடக்கப்படுவதாகவும் இந்த மத அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இராணுவ ஆட்சியினால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து விபரிக்கும் துண்டுப்பிரசுரங்களையும்

November 1, 2014

நிலச்சரிவு ஆபத்து குறித்து எமக்கு அறிவிக்கப்படவில்லை: பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

இப்படியான ஆபத்தான இடங்களில் இருக்கும் மக்களுக்கு மாற்று காணிகளை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் எப்போதும் தயாராக உள்ளன. சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகத்திற்கு ஆபத்து குறித்து முன்கூட்டியே அறிவித்ததாக கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு தெரியப்படுத்தப்படவில்லை. உரிய முறையில் மண்சரிவு ஆபத்து இருக்கின்றது என்று

October 24, 2014

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள் குறித்து பிரதமர் வங்கி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்!

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வங்கிகளுக்கான பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்வெளியாகியுள்ளது.  பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது என்றும்,வங்கிகள் சாமான்யர்களிடம் அதட்டி உருட்டி பணம் வசூலிப்பது போல, தொழிலதிபர்கள்,

October 23, 2014

அரசியல்வாதிகள் பணம் கொடுத்து விளம்பரப்படுத்திக் கொள்வதுக் குறித்து சட்டத்திருத்தம் தேவை:வி.எஸ்.சம்பத்

அரசியல்வாதிகள் பணம் கொடுத்து விளம்பரப்படுத்திக் கொள்வதுக் குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் சட்டத்திருத்தம் தேவை என்று, தலைமைத் தேர்தல்ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.  அரசியல்வாதிகள் பணம் கொடுத்து அனைத்துவித ஊடகங்கள், அல்லது கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் இவைகள் மூலமாக சுய விளம்பரம் செய்துக்கொள்கிறார்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு நிறையப்

October 21, 2014

மழை சேதம் குறித்து கையேடு தயாரிக்க தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

தமிழகத்தில் கன மழை நீடித்து வருவதால் மாவட்டங்களில் மழை சேதாரம் குறித்து கையேடு தயாரித்து அளிக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசுஉத்தரவுப் பிறப்பித்துள்ளது.  தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையில் நிலைக்கொண்டு இருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகத்தில்

October 17, 2014

இலங்கையின் மனித அபிவிருத்தி குறித்து ஐக்கிய நாடுகள் பெருமிதம்!

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நண்டி இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தநிலையில் மனித அபிவிருத்தியில் இலங்கை திடமான கொள்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்;டுள்ளார். இலங்கை அரச நிறுவனங்களின் சிரேஸ்ட அதிகாரிகள் உட்பட்டவர்கள் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில்

October 3, 2014

அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து கூட்டமைப்புடன் பேசமாட்டோம் !– ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. தமிழ் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் காணி மற்றும் பாடசாலை பிரச்சினைகள் குறித்து கவனம்