Tag Archives: குறித்து

October 21, 2013

இரண்டு அமைச்சர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வரித் தொகையை செலுத்தாது பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு லஞ்சமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு அமைச்சர்களினால் தருவிக்கப்பட்ட 12 கொள்கலன்கள் இன்னமும் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது

October 19, 2013

சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து பௌத்த பிக்குவிடம் விசாரணை!

இந்த சிறுவர் காப்பகத்தில் 10 முதல் 18 வயதுடையவர்கள் தங்கியுள்ளனர். இந்தநிலையில் 18 வயதான ஒருவரே தாம் பௌத்த பிக்குவால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானதாக பொலிஸில் முறையிட்டுள்ளார். எனினும் பொலிஸார் இது குறித்த உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து தற்போது தேசிய

October 19, 2013

பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து சந்தேகம்!- சுஜாதா சிங்

வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், செய்தியாளர்களுக்கு தகவல் தருகையில், கொழும்பு மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கை, இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனினும் இந்திய அரசாங்கம் இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான முடிவு பொதுநலவாய நாடுகளின்

October 17, 2013

கொழும்பில் மாநாட்டை நடத்தும் முடிவு குறித்து கடும் விமர்சனம்!

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் விவகாரத்தில் பிரிட்டிஷ் அமைச்சர்கள் மிகவும் திடமான கொள்கை நிலைப்பாடை எடுக்க வேண்டும் என்று பிரிட்டனின் வெளிவிவகாரக் குழு கூறியுள்ளது. 2013 ஆம் ஆண்டு மாநாட்டை யார் நடத்துவது என்பது தொடர்பில் கொமன்வெல்த் சமூகத்தில் கருத்துப் பிளவு ஏற்பட்டுள்ளதாக

October 17, 2013

தேர்தல் பற்றிய கருத்து கணிப்புக்கு தடை விதிப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : மத்திய அரசு

தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிப்பது குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தும்படி, மத்திய அரசு தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்

October 7, 2013

கட்சி நெருக்கடி நிலைமை குறித்து ரணில் விசேட உரை!- ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றார்!– ஜனக பண்டார

கட்சித் தலைமை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்பட உள்ளது. சில தீர்வுத் திட்டங்களையும் ரணில் முன்வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றார் – ஜனக பண்டார எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றார் என காணி

October 3, 2013

திருப்பூர் கந்து வட்டிக்காரர்கள் குறித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?:உயர் நீதிமன்றம் …

October 3, 2013

அவசர சட்டம் குறித்து கடுமையான வார்த்தைகள் கூறியதற்காக வருந்துகிறேன்:ராகுல்காந்தி

October 1, 2013

இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல்கள் வழங்குவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

இலங்கைக்கு இந்தியா வழங்க உள்ள போர்க்கப்பல்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மத்திய தலைமைச் செயலாளருக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இலங்கைக்கு இந்தியா 2 போர்க்கப்பல்களை வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டு, இந்த கப்பல்கள் கட்டும்

September 26, 2013

அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடாத்தத் தயார்!– ஹெல உறுமய

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஶ்ரீ வர்ணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சமூக ஜனநாயகக் கூட்டணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும் அதிகாரங்கள் பகிரப்படக் கூடாது என்பதில் ஜாதிக