Tag Archives: குறித்து

June 29, 2016

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடத்துவத்து குறித்து ஆலோசனை!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடத்துவதுக் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்த உள்ளது.  நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை எப்போது துவங்குவது, எப்போது முடிப்பது என்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் இன்று

June 29, 2016

பொருளாதார மையம் குறித்து இறுதி முடிவை முதலமைச்சரே எடுப்பார்!- இரா.சம்பந்தன்

வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் எதுவும் இல்லை. இவ்விடயத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டியவர் வடமாகாண முதலமைச்சர்தான்’ என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

June 28, 2016

கண்டெயினர் லாரிகளில் பிடிப்பட்ட பணம் குறித்து விசாகப் பட்டினம் வங்கியில் தகவல் பெறலாம்: ரிசர்வ் வங்கி

கண்டெயினர் லாரிகளில் பிடிப்பட்ட பணம் குறித்து விசாகப்பட்டினம் வங்கியில் தகவல் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விதிமுறை அமலிலிருந்த நேரத்தில், மூன்று கண்டெயினர் லாரிகள் மூலம் 570 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டது. இதை பறக்கும்

June 27, 2016

கறுப்புப் பணம் குறித்து தாங்களாக அறிவிக்க வாய்ப்பு: பிரதமர்

கறுப்புப் ணம் குறித்து தாங்களாக முன்வந்து தெரிவிக்க செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வரை வாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி மாதா மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் வானொலியில் மக்களுக்கு உரை நிகழ்த்துவது வழக்கம். இதை

June 24, 2016

தென்மேற்கு பருவமழை: முன்னேற்பாடுகள் குறித்து அரசு ஆலோசனை

By  சென்னை, Source http://www.dinamani.com/tamilnadu/2016/06/25/தென்மேற்கு-பருவமழை-முன்னேற/article3498613.ece

June 15, 2016

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடத்தப்பட இருந்த சிலைகள் குறித்து ஆலோசனை!

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடத்தப்பட இருந்த சிலைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.  தமிழகத்தின் பல்வேறு கோயில்களிலிருந்து கடத்தி வந்த சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்ததன. இதைத் தடுத்து, சிலைகளைக் கண்டுப்பிடித்த காவல்துறையிடம், சிலைக்கடத்தல் கும்பல் தலைவர் என்று சொல்லப்படும் தீனதயாளன்

June 14, 2016

நளினியின் விடுதலை கோரிக்கை மனு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?: நீதிபதிகள்

நளினியின் விடுதலை கோரிக்கை மனு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.  ராஜீவ் கோலை வழக்கில் நளினி ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார். 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது.

June 11, 2016

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம்: கேரள காங்கிரஸ் வேண்டுகோள்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கேரள காங்கிரஸ் கூறி வருகிறது.  கேரளாவில் இடது சாரிக் கட்சிகள் ஆட்சியமைத்து உள்ளன. முதல்வர் பினராயி விஜயன் முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் பாதுகாப்பாக

June 9, 2016

திருப்பூரில் கண்டெயினர் லாரிகளில் கண்டெடுத்த பணம் குறித்து சிபிஐ விசாரணை: திமுக

திருப்பூரில் கண்டெயினர் லாரிகளில் கண்டெடுத்த பணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் திருப்பூரில் மூன்று கண்டெயினர் லாரிகளில் 570 ஆயிரம் கோடி ரூபாயை

June 6, 2016

இலங்கையின் மாற்றங்கள் குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் விளக்கம்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் விளக்கமளிக்கப்படவுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு குழு உறுப்பினர்கள் இந்த விளக்கத்தை எதிர்வரும் வியாழக்கிழமை அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை- அமெரிக்க புதிய வரலாற்று உறவு