Tag Archives: குறித்து

September 23, 2013

இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அதிருப்தி

தென் ஆசிய பிராந்திய வலயத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களே இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வடக்கு தேர்தலை கண்காணிப்பதற்கு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டின்

September 10, 2013

12 மணி நேரத்துக்கு ஒருமுறை உ.பி நிலவரம் குறித்து அறிக்கை தர வேண்டும் : அகிலேஷ் யாதவுக்கு உள்துறை அமைச்சர் …

உத்திரப்பிரதேசத்தில் கலவரம் பற்றிய நிலவரம் குறித்து 12 மணி நேரத்துக்கு ஒருமுறை தகவல் அளிக்க வேண்டும் என்று, உபி முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் முஷாபர்நகரில் இரு ஜாதிப் பிரிவினரிடையே தொடங்கிய

September 8, 2013

இராசயன ஆயுத தாக்குதல் குறித்து புதிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது சிஎன்என்

சிரியாவில் இராசயன ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய புதிய காணொளிக் காட்சிகள் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் சிஎன்என் இணையத்தளம் இக்காட்சிகளை தமது இணையத்தில் வெளியிட்டுள்ளது. இராசயன ஆயுத தாக்குதலை காரணம் காட்டி அமெரிக்கா சிரியா மீது

September 4, 2013

இந்திய புலனாய்வுப் பிரிவினர் குறித்து விசாரணை?

வடக்கு தேர்தல்கள் குறித்து இவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்திய புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். சில இந்திய ரயில்

September 4, 2013

நவி.பிள்ளையைச் சந்தித்தவர்கள் சித்திவதைக்கு உள்ளாக்கப்படுவது குறித்து விசாரணை தேவை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று கண்காணிப்பகம் கோரியுள்ளது. தமது விஜயத்தின் போது சந்தித்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது படைத்தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டதாக தமது விஜயத்தின் இறுதியில் குற்றம் சுமத்திய நவநீதம்பிள்ளை, இந்த விடயத்தை

August 27, 2013

மனித உரிமை மீறல் குறித்து போலி அறிக்கை தயாரிக்கப்படுகின்றது: நாமல் ரஜபக்ச

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் முயற்சிக்கின்றன. பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டின் ஒருமைப்பாட்டை நிறுவிய நாட்டுத் தலைவரை காட்டிக் கொடுக்க முயற்சிக்கப்படுகின்றது. மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கத் துடிக்கும் தரப்பினர், 1988களில் 60000 இளைஞர்

August 25, 2013

இலங்கையை விமர்சிக்க வரவில்லை! மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தவே வந்தேன்: நவி.பிள்ளை

இலங்கையில் அவரது பணிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி சர்வதேச ஊடகம் ஒன்றின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை அடுத்தே தாம் இங்கு வருகை தந்துள்ளேன். முன்னரே

August 25, 2013

வட மாகாணசபையில் போர்க் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு!

வட மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியதன் பின்னர் இவ்வாறு, ஆணைக்குழுவொன்று நிறுப்பட உள்ளது. போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக வட மாகாணசபையின் கீழ் இந்த ஆணைக்குழு நிறுவப்படும். இதன் அறிக்கை எதிர்வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின்

August 24, 2013

வடக்குத் தேர்தலில் மக்களைக் குழப்பும் நடவடிக்கையில் இராணுவத்தினர்- யாழில் ஆசிரியர் நியமனம் குறித்து விசாரணை நடத்துமாறு த.தே.கூட்டமைப்பு முறைப்பாடு

ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பொய் சொல்வதாக அரசாங்கமும், அரசாங்க கட்சிகளின் வேட்பாளர்களும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது பொய்யாகவே தெரியும். ஏனென்றால் இராணுவம் அவர்களுக்காகத்தானே வேலை செய்கின்றது. எனவே எத்தகைய விமர்சனங்கள் வரினும் உண்மையை நாங்கள் சொல்லுவோம். மேற்கண்டவாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்

August 23, 2013

கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது!- சரத்குமார்!- பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை!- சல்மான் குர்ஷித்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இலங்கை அரசுக்கு நமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்புதான், இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் மாநாடு. அம்மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரத்திற்காக இந்திய அரசு பங்கேற்கவில்லை என்று தெரியவரும் போதுதான் மற்ற நாடுகளும் தங்கள்