Tag Archives: குறித்து

June 3, 2016

முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா முதல்வர் பேச்சை மாற்றினார்!

முல்லைப் பெரியாறு அணை குறித்து தாம் பேசியது மறந்து கேரளா முதல்வர் பேச்சு மாறினார்.  இடது சாரிக் கட்சிகள் சார்பில் கேரள முதல்வராகப் பொறுப்பேற்று உள்ளார் பினரயி விஜயன். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று

May 30, 2016

காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து பரிசீலிக்க அரசு தயார்:நீதி அமைச்சர்!

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதில் அரசியல் தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் புதிய கோணத்தில் பரிசீலிப்பதற்கும் அரசு தயாராக இருக்கின்றது என்று

May 21, 2016

தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை..விஜயகாந்துடன் வாசன், ம.ந.கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி,

May 21, 2016

வரும் 24 ல் கூடுகிறது திமுக செயற்குழு: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விவாவதம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள

May 21, 2016

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்தால் உண்மைகள் வரும்: கருணாநிதி

சென்னை: தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை: சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தமிழகத்தில் தேர்தல்

May 20, 2016

அணித் தேர்வு குறித்து கெய்ல், பிராவோ, சமி கேள்வி!

First Published : 20 May 2016 05:25 PM IST Source http://www.dinamani.com/sports/2016/05/20/அணித்-தேர்வு-குறித்து-கெய்ல/article3442958.ece

May 18, 2016

சாதிக் பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: வைகோ

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று, மதிமுக பொதுச் செயலளார் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.  கரூரில் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், 2ஜி ஊழல் பணம் ஸ்டாலினுக்கு கோடிக்கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும்,.

May 13, 2016

தில்லியில் காற்று மாசு குறைந்து வருவதாக கூறுவது தவறு:உலக சுகாதார நிறுவன ஆய்வு அறிக்கை குறித்து நிபுணர்கள் கருத்து

By புது தில்லி Source http://www.dinamani.com/edition_new_delhi/2016/05/14/தில்லியில்-காற்று-மாசு-குறை/article3431431.ece

May 7, 2016

ஊழல் குறித்து சோனியாவிடம் விசாரணை நடத்த மோடிக்கு பயம்:கெஜ்ரிவால்

ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு ஊழல் குறித்து சோனியாவிடம் விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பயம் என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஹெலிகாப்டர் வாங்க இத்தாலி நிறுவனத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளது என்று, இத்தாலி

May 7, 2016

நான் நலமாக உள்ளேன்: வதந்தி குறித்து நடிகர் செந்தில் பேட்டி

நடிகர் செந்தில் மரணமடைந்துவிட்டதாக வதந்தி உருவானதால் தமிழ்த் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து வீடியோ பேட்டி ஒன்றில் நடிகர் செந்தில் கூறியதாவது: நான் நலமாக உள்ளேன். என் ரசிகர்களும் நலம் விரும்பிகளும் நேற்று இரவில் இருந்து பரபரப்படும் வதந்திகளை நம்பவேண்டாம்.