Tag Archives: குறித்து

December 31, 2012

தமது சகோதரரின் கொலை விசாரணை குறித்து பிரித்தானிய சகோதரர் கவலை தெரிவிப்பு

செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றிய 32 வயதான குராம் ஷேக் ஒரு வருடத்துக்கு முன்னர் தங்காலையில் வைத்து, ஆளும் கட்சியின் உள்ளுர் அரசியல்வாதியான சம்பத் சந்திரபுஷ்ப விதானபத்திரன என்பவரால் கொல்லப்பட்டார். இதன் பின்னர் அவரும் மேலும் 8 பேரும் கைதுசெய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

December 30, 2012

அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களது சொத்து விபரங்கள் குறித்து விசாரணை (செய்தித் துளிகள்)

கடந்த 12 ஆண்டுகளாக தனியார் அல்லது அரச நிறுவனங்களில் கடயைமாற்றாது, அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்கள் பாரியளவில் சொத்துக்களை குவித்துள்ளனர். அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்களின் உள்நாட்டு வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட உள்ளன. சில அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்களிடம்

December 29, 2012

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க குறித்து தொலைக்காட்சி விவாதம்

சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த அரசாங்கத்தின் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 2013 ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில்

December 28, 2012

தனித் தெலுங்கானா விவகாரம் குறித்து டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

டெல்லியில் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் தனித் தெலுங்கானா விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக, ராஷ்டிரிய சமிதி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட 8 மாநில, மத்திய

December 24, 2012

சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை குறித்து ஆராயுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

அந்த இயக்கத்தின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருட நுழைவு அனுமதிப் பரீட்சையில் அதிக அளவிலான முஸ்லீம் பரீட்சார்த்திகள்

December 23, 2012

விஜயதாஸ ராஜபக்சவின் செயற்பாடு குறித்து பொலிஸ் அதிருப்தி

கடந்த வியாழக்கிழமை விஜயதாஸ ராஜபக்சவின் வீட்டின் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் இடம்பெற்றவுடன் விஜயதாஸ ராஜபக்ச, பொலிஸுக்கோ அல்லது அவசரசேவை இலக்கத்துக்கோ அறிவிக்கவில்லை.  அவ்வாறு அறிவித்திருந்தால், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்களை கைது செய்திருக்க முடியும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.