Tag Archives: குறித்து

May 3, 2016

முதல் தகவல் அறிக்கையை இணைய தளத்தில் விடுவதுக் குறித்து அரசுகளின் பதில் என்ன?:உச்ச நீதிமன்றம்

ஒருவரை கைது செய்த 24 மணி நேரத்துக்குள் முதல் தகவல் அறிக்கையை இணைய தளத்தில் விடுவதுக் குறித்து மத்திய மாநில அரசுகளின் பதில் என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உத்திரகண்ட் இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில்

April 12, 2016

தேர்தல் முடிவுகள் குறித்து அறிய முக நூல் வசதி: ராஜேஷ் லக்கானி

தேர்தல் முடிவுகளை அவப்போது அறிந்துக்கொள்ள வசதியாக தேர்தல் ஆணையம் முகநூல் வசதிகளைச் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளார் தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.  தமிழகத்துக்கு மே மாதம் 16ம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அடுத்து 19ம் திகதி வாக்கு எண்ணிக்கை

April 12, 2016

பனாமா வங்கிகளில் வைப்பிலிட்ட இலங்கையர்கள் குறித்து விரைவில் விசாரணை: லக்ஷ்மன் கிரியெல்ல

பனாமா நாட்டின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணத்தினை வைப்பிலிட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.  பொல்கஹவலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு

April 9, 2016

தமிழ் மாநில காங்கிரஸ் குறித்து யாரும் கவலைக்கொள்ளத் தேவையில்லை:ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் குறித்து யாரும் கவலைக்கொள்ளத் தேவையில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ், தங்களது கூட்டணியில் இணைய வேண்டும், என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கோரிக்கை வைத்த நிலையில், இதற்கு பதில்

April 8, 2016

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 800 ரூபாவாக உயர்த்துவது குறித்து கவனம்

தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 600 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு உயர்விற்கு ஏற்ற வகையில் சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று இவ்வாறு சம்பளத்தை உயர்த்த இணங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளங்கள் 800 ரூபாவாக உயர்த்த நடவடிக்கை

April 1, 2016

வானிலை நிலவரம் குறித்து அவ்வப்போது செய்தியாளர்களிடம் கூறி வந்த ரமணன் ஓய்வு

வானிலை நிலவரம் குறித்து அவ்வப்போது செய்தியாளர்களிடம் கூறி வந்த ரமணன் இன்று முதல் ஓய்வு பெற்றார். சென்னை வானிலை ஆய்வு மையத்தில், தமிழக வானிலை நிலவரம் குறித்தத் தகவல்களை அவ்வப்போது மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ஊடகவியாளர்கள் சந்திப்பை நடத்தி வந்தார் ரமணன்

March 27, 2016

மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் பேச முடியவில்லை: ஃபியூஸ் கோயல்

மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துகூட தமிழக முதல்வரிடம் பேச முடியவில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் ஃபியூஸ் கோயல் கூறியுள்ளார்.  இந்திய கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய ஃபியூஸ் கோயல், மாநிலங்களில் மின் திட்டங்களை கூட்டுவதுக் குறித்து மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வளர்ச்சித் திட்டங்கள்

March 27, 2016

வைகோவின் குற்றச்சாட்டுக் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார்: அன்புமணி

வைகோவின் குற்றச்சாட்டுக் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  அன்புமணி ராமதாஸ், தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைக்க திமுக 500 கோடி ரூபாய் பணம் மற்றும் 80 தொகுதிகள் என்று

March 25, 2016

வரட்சி காலநிலையில் மாற்றம் குறித்து எதிர்வு

காலநிலை அவதான நிலையத்தின் அறிக்கை ஒன்றில் இந்த எதிர்வு கூறப்பட்டுள்ளது தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரட்சியான காலநிலை நிலவுகிறது. எனினும் ஏப்ரல் மாதம் ஆரம்பம் முதல் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று அவதான

March 24, 2016

சோபித தேரரின் மரணம் குறித்து சீ.ஐ.டி. விசாரணை ஆரம்பம்!

சமூக நீதிக்கான அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், கோட்டே நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதியுமான சோபித தேரரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சிக்குச் சார்பானவர்கள் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரச்சாரமொன்றை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் சட்டவிரோத யானை வளர்ப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு