Tag Archives: குற்றச்சாட்டை

September 15, 2016

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டை மறுக்கும் கல்வியமைச்சு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஐந்து ஆண்டுகால நிரந்தர வதிவிடம் இல்லாத காரணத்தினால் தமது பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி மறுக்கப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம்

September 12, 2016

விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சர்வதேச குழு அவசியம்! ஐ.நா சபையிடம் கோரிக்கை

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளின்போது நச்சு ஊசி ஏற்றப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

August 22, 2016

விஷ ஊசி குற்றச்சாட்டை விசாரிக்க விக்னேஸ்வரன் குழு ஒன்றை நியமித்துள்ளார்!!

புனர்வாழ்வு முகாம்களில் வைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து ஆராய ஐந்து பேரடங்கிய குழு ஒன்றை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார். வடக்கு சுகாதார அமைச்சின் விசாரணைக்கு உதவும் வகையில்

July 2, 2016

இலங்கையின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரிப்பு

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதன் காரணமாகவே கைது செய்யப்படுவதாக இலங்கை கடற்படையினர் சுமத்தும் குற்றச்சாட்டை இந்திய அதிகாரிகள் தரப்பு நிராகரித்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதனால் கைது செய்யப்படுவதாக இலங்கை கூறும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இந்திய சமுத்திர

June 19, 2016

குற்றச்சாட்டை நிரூபித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வேன்: மஹிந்த ராஜபக்ஷ

தான் ஆட்சியிலிருந்த காலத்தில் 18 பில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை தற்போதைய அரசாங்கம் நிரூபித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அந்த நாட்டு ஊடகம்

December 3, 2015

சுரேஸ் பிரேமச்சந்திரனின் சித்திரவதை முகாம் குறித்த குற்றச்சாட்டை இராணுவம் நிராகரிப்பு!

இராணுவத் தரப்பினர் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சாவகச்சேரி மாரதி இராணுவ முகாமில் சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டிருந்தது என சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார். 52ம் படையணிக்குச் சொந்தமாகவிருந்த இந்த முகாம் 2014ம் ஆண்டு மே மாதம்

November 6, 2015

அநுரகுமாரவின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டார் உயர்கல்வி அமைச்சர்

பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடமொன்றின் அவசியம் காணப்பட்ட போதிலும், அதன் தேவை தொடர்பில் முழுமையாக ஆராயாது, 2012ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 2011ஆம் ஆண்டு

October 25, 2015

மஹிந்தவுக்காக துபாய் செல்லவில்லை! குற்றச்சாட்டை மறுக்கும் விமல் வீரவன்ச

இது தொடர்பில் தூது சொல்வதற்காக தாம் துபாய்க்கு செல்ல முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மறுத்துள்ளார். இரண்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் வீரவன்ச அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றால்

August 10, 2015

விடுதலைப் புலிகளுக்கு தாம் பணம் வழங்கவில்லை! குற்றச்சாட்டை மறுக்கும் மஹிந்த

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க தடுக்கும் வகையிலேயே விடுதலைப்புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக தென்னிலங்கையின் சிங்கள வாக்குகளால் மஹிந்த வெற்றிப் பெற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த குற்றச்சாட்டை மஹிந்த மறுத்துள்ளார். இன்று இடம்பெற்ற

July 14, 2015

எஸ்.பி திசாநாயக்கவிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வாபஸ்பெற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கே.வி தவராசா மேலும் தனது வாதத்தில், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த ஆதனம் தொடர்பான உறுதிப்பத்திரத்தை கையளித்ததாகவும் இன்றுவரை இந்த ஆதனம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேரிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தபோதும்,