Tag Archives: கூறப்படும்

September 12, 2016

விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சர்வதேச குழு அவசியம்! ஐ.நா சபையிடம் கோரிக்கை

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளின்போது நச்சு ஊசி ஏற்றப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

March 29, 2016

பிரஸ்ஸல்ஸ் தாக்குதலில் காணமல் போனதாக கூறப்படும் தமிழர் உயிரிழந்ததாக அறிவிப்பு!

இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ராகவேந்திரன் கணேசனை நினவில் கொண்டு அவருக்கான பிரார்த்தனை செய்வதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. இதேவேளை, ராகவேந்திரன் கணேசன் குண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பதை பெல்ஜியத்துக்கான இந்தியத் தூதுவரும் உறுதி

September 21, 2015

மதுரையில் நரபலி கொடுத்ததாகக் கூறப்படும் இடத்தை நான்காவது நாளாக தோண்டும் பணி

மதுரையில் நரபலி கொடுத்ததாகக் கூறப்படும் இடத்தை 4 வது நாளாக தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மேலூர் அருகே உள்ள கிராமத்தில் பிஆர்பி கிரானைட் நிறுவனம் மன நலம் குன்றியவர்களை நரபலி கொடுத்ததாக சேவற்கொடியோன் என்பவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில்,

September 3, 2013

சிரியா மீது ஏவப்பட்டதாகக் கூறப்படும் மத்திய தரைக் கடலில் வீழ்ந்த ஏவுகணைகள் பயிற்சி நடவடிக்கைக்காவே – …

செவ்வாய்க்கிழமை சிரியாவை குறி வைத்து அமெரிக்கா ஏவியதாகக் கூறப்பட்டதும் மத்திய தரைக் கடலில் வீழ்ந்தன என அவதானிக்கப் பட்டதுமான ஏவுகணைகள் பயிற்சி நடவடிக்கைக்காவே என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் இஸ்ரேல்-அமெரிக்காவின் கூட்டு இராணுவப் பயிற்சிக்கான சோதனைக்காகவே