Tag Archives: கேள்வி

October 29, 2016

அனுமதிக்கப்பட்ட ரூ.15,000 கோடி சாலை பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றுள்ளன: ஸ்டாலின் கேள்வி

சென்னை: ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ள 15,000 கோடி ரூபாய்க்கான சாலைப் பணிகள் எந்த அளவில் நடைபெற்றுள்ளன என்பது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்

October 16, 2016

உண்மையில் யார் கடவுள்? விதைக்கப்பட்ட உங்கள் ஆழ் மனதிடம் ஓர் கேள்வி

படித்தவன் முதல் பாமரன் வரையிலும் ஆழ் மனதில் ஊடுருவிப் பாயக்கூடிய ஒரே விடயம் எதுவெனில் கடவுள். இது ஒரு மந்திரச் சொல்லாக இருந்து வருகின்றது. இல்லையென்றும் கூறமுடியாத, இருக்கென்றும் சொல்லமுடியாத ஒரே கேள்வி கடவுள். அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்தவன். அவனின்றி அணு கூட

October 2, 2016

மஹிந்த வழங்குவதாகக் கூறியதையே விக்னேஸ்வரன் கேட்கிறார்; அதில் என்ன தவறு இருக்கிறது?: லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி!

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளதாவது, “போர் நடைபெற்ற காலத்தில் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை வழங்குவதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். 13 பிளஸ் என

September 26, 2016

கர்நாடகத்தைக் கண்டிக்க அமித் ஷாவும், சோனியாவும் முன்வராதது ஏன்?: பழ.நெடுமாறன் கேள்வி!

காவிரி நீரைத் தமிழகத்திற்குத் தர முடியாது என கர்நாடக சட்டமன்றத்திலும், சட்டமன்ற மேலவையிலும் தீர்மானங்கள் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.   காவிரி நீரை உடனடியாகத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்  கடந்த 3 வாரத்திற்குள்  மூன்று முறை ஆணைப் பிறப்பித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆணையை

September 25, 2016

மக்களின் கேள்வி – ஒரு கூர்வாளின் நிழலில் பதிவு

அரசியல் துறையினரால் நடாத்தப்படும் சமகால அரசியல் தொடர்பான கருத்தரங்குகளில் மாத்தையா தொடர்பான பிரச்சினை பற்றி பல கேள்விகள் மக்களால் எழுப்பப்பட்டன. பல இடங்களில் மாத்தையா எங்கே? எனக்கேட்டு மக்கள் கோபத்துடன் வாதிட்டார்கள். தலைவருக்கு எதிரான சதி நடவடிக்கையொன்றின் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு

September 23, 2016

கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சியில் நந்திக்கடலுக்கான பாதை புத்தகத்திற்கு அதிக கேள்வி

மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதி வெளியிட்டுள்ள நந்திக்கடலுக்கான பாதை புத்தகத்திற்கு தற்போது இடம்பெற்று வரும் தேசிய புத்தகக் கண்காட்சியில் அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தக கண்காட்சிக்கு வந்த பலரும் இந்த புத்தகத்தை பெறுவதற்கு

September 20, 2016

தடுப்புக் காவலில் தமிழ் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தினேஷ் கேள்வி

பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து தமிழ் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் சந்தேகத்தின்

August 28, 2016

பிரித்தானிய இளவரசர் வில்லியமை கண்கலங்க வைத்த சிறுமியின் கேள்வி

பிரித்தானிய நாட்டில் தாயை இழந்த சிறுமி ஒருவரின் கேள்வியால் இளவரசரான வில்லியம் கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டு பேசியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் Bedfordshire நகரில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்து வரும் மையம் ஒன்றிற்கு அந்நாட்டு

August 24, 2016

தலித்துகளும், பிற்பட்டோரும் தேசியவாதிகள் இல்லையா? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

By புது தில்லி Source http://www.dinamani.com/edition_new_delhi/2016/08/25/தலித்துகளும்-பிற்பட்டோரும/article3595404.ece

August 10, 2016

மது, புகைத்தல் பழக்கமில்லாத முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகின்றது?; சிவசக்தி ஆனந்தன் கேள்வி!

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 12,000 முன்னாள் விடுதலைப் புலி போராளிகளில் 107 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பெரும்பாலோனோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டே உயிரிழந்துள்ளனர். மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்கத்திற்கு கடுமையான கட்டுப்பாடு விதித்திருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொற்றாநோயான புற்றுநோய்க்கு எவ்வாறு ஆளானார்கள்