Tag Archives: கைதிகள்

October 24, 2016

ஹைட்டி சிறையில் இருந்து 172 கைதிகள் தப்பி ஓட்டம் : 2 பேர் பலி : அறிக்கை

இச்சம்பவம் தொடர்பில் குறித்த அர்காஹேயே சிறையின் அதிகாரி போல் கொல்சொன் சனிக்கிழமை அளித்த செய்தியில் ஒரு காவலாளி கொல்லப் பட்டதையும் மேலும் இரு போலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்ததையும் உறுதிப் படுத்தியதாக லே நொவெல்லிஸ்டே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுவர் ஏறிக் குதிக்க முயன்ற

September 22, 2016

தமிழ் அரசியல் கைதிகள் 23 பேருக்கு புனர்வாழ்வு!

விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 96 பேரில், 23 பேருக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதற்காக, குறித்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திருத்தி அமைப்பது குறித்து

September 21, 2016

அநுராதபுர சிறையில் 25 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

தமது விடுதலையைக்கோரி, அநுரதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணா போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள், ஜனாதிபதி பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சிறைச்சாலைகள் ஆணையாளர் உட்பட்டவர்களுக்கு

September 8, 2016

தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை தேசியப் பிரச்சினையாக அணுக்கப்பட வேண்டும்: அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்

அரசியல் கைதிகள் அனைவரும் எந்தவித நிபந்தனையுமின்றி விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் போராட்டத்தை கொழும்பில் நேற்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்து

August 28, 2016

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்!

அரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் புதன் கிழமை அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலிலேயே

July 19, 2016

யாழ் சிறையில் 22 கைதிகள் உண்ணாவிரதம்

யாழ் சிறைச்சாலையில் கைதிகள் 22 பேர் இன்று காலை முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்றில் தமது பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே குறித்தகைதிகள் உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள்

June 3, 2016

தமிழக சிறைகளில் கைதிகள் மரணம் தொடர்வது தொடர்பாக அறிக்கை தேவை: நீதிபதிகள்

தமிழகச் சிறைகளில் கைதிகள் மரணம் தொடர்வதுத் தொடர்பாக தமிழக அரசின் அறிக்கை தேவை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.  கடந்த 2000மாவது ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தமிழகச் சிறைகளில் ஆயிரத்து 95 கைதிகள் மரணம்

April 15, 2016

விசேட சலுகை அறிவிப்பின் பின்னணியில் ஏமாற்றத்துக்குள்ளான சிறைக் கைதிகள்

​ ​ கனடா Keep me in Canada Sri Lanka UK Canada France Germany India Australia Switzerland International Edition Lankasri Lankasri News Tamilwin Cineulagam Manithan Lankasri Bucket Lankasri Topic Lankasri FM Lankasri Connect

March 14, 2016

ஏதோவொரு தரப்பின் அரசியலுக்காக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: அருட்தந்தை சக்திவேல்

ஏதோவொரு தரப்பின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தமிழ் அரசியல் கைதிகள் குற்றவாளிகளாக்கப்பட்டு நீண்டகாலமாக தண்டனை அனுபவித்து வருவதாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.  உண்ணாவிரதம் இருந்தால்தான் தமது விடுதலை விடயத்தில்

March 9, 2016

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நாளை மறுதினம் இறுதி முடிவு: டி.எம்.சுவாமிநாதன்

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகளில் ஐவர் தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி (நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை) இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார