Tag Archives: கைது

November 2, 2016

கறிக்குழம்பு வைக்க மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது

திருச்சி: மணப்பாறை அருகே கறிக்குழம்பு வைக்க மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை போலீசார் கைது செய்தனர். மணப்பாறை அடுத்த வாகைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். வீட்டில் பலகாரங்கள் செய்து கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(44). இந்நிலையில் சாந்தி விரதம்

October 31, 2016

தலித் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன தலைமை ஆசிரியை கைது செய்க: திருமாவளவன்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தலித் மாணவ, மாணவியர்களை கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன தலைமை ஆசிரியரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”மதுரை

October 28, 2016

சென்னையில் ஒரே நாளில் 2 கொலைகள்- ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 4 பேர் கைது

திருவல்லிக்கேணியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த வாலிபர் ஒருவர் வெட்டிகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு அருகே உள்ள புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் தயா என்கிற தயாநிதி, 40. இவர் ரியல் எஸ்டேட், கட்டிட காண்டிராக்டர்

October 26, 2016

தென்காசியில் நகை திருட்டு: 4 பெண்கள் கைது; 147 பவுன் நகைகள் மீட்பு

நெல்லை: நெல்லை அருகே தென்காசியில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்ட 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 147 பவுன் திருட்டு நகைகள் மீட்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்கள் சிலர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

October 25, 2016

ரூ.2000 கோடி பாக்கி.. சென்னையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் கைது

சென்னை: சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகை ரூ.2,000 கோடியை வழங்கக்கோரி சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டி உள்ளது. இந்த நிலுவைத் தொகையை

October 23, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை – 5 பொலிசார் கைது

சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:

October 21, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை; சந்தேகத்தில் 5 பொலிஸார் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  யாழ். பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்ஷன்

October 17, 2016

திருக்குமரன் நடேசன் கைது!

திருக்குமரன் நடேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த காணி இதற்கு முன்னர் அவரது பெயரில் இருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, அக்காணி பஷில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது எனவும் அதனை கொள்வனவு செய்து அரசாங்க பணத்தை மோசடி செய்து, சொகுசு

October 17, 2016

கோத்தபாயவை பாதுகாக்கும் பிரபல அமைச்சர் யார்? கைது செய்யாததற்கு காரணம் என்ன?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒருவரை ஆபத்திலிருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் பாதுகாத்து வருதாக புலனாய்வு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராகவுள்ள விசாரணை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சருடன் தொலைபேசி உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன்

October 15, 2016

முதலமைச்சர் உடல்நிலை பற்றி பேசினாலே கைது செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல: ராமதாஸ்

அந்த அறிக்கையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கோவையைச் சேர்ந்த  வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களையும் சேர்த்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இத்தகைய கைதுகள் எதையோ திசை திருப்பவும், யாரையோ  அச்சுறுத்தவும் செய்யப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.