Tag Archives: கைது

April 29, 2016

கடந்த ஒரு மாதத்துள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் வடக்கு- கிழக்கில் 33 பேர் கைது!

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கடந்த ஒரு மாதத்துள் வடக்கு- கிழக்கில் முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களில் பலர் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கும், கொழும்பு நான்காம் மாடிக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிலர்

April 28, 2016

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய சந்தேக நபர்கள் கைது!

திருகோணமலை-சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கைப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய மூன்று சந்தேக நபர்களையும், மூன்று உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று காலையில் சுற்றி வளைப்புகளை மேற்கொண்ட போதே பொலிஸார் குறித்த சந்தேக

April 27, 2016

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் கைது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் இன்று புதன்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிவகரனை கைது

April 27, 2016

புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் போராளி கலையரசனும் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவு முன்னாள் பொறுப்பாளர் கலையரசன் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்தே கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்

April 27, 2016

புலிகளின் முன்னாள் சிறப்புத் தளபதி நகுலன் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் முன்னாள் சிறப்புத் தளபதி நகுலன் என்கிற கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர்

April 25, 2016

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தளபதி ராம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினால் கைது!

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம், பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.  எனினும், தற்போது அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம்

April 22, 2016

சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்யக் கோருவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல: சி.வி.கே.சிவஞானம்

வடக்கு மாகாண சபை முன்மொழிந்துள்ள அரசியலமைப்பு ஆலோசனைகள் உள்ளிட்ட தீர்வுத் திட்ட யோசனைகள் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கைது செய்யப்பட வேண்டும் என்று சில தரப்புக்கள் தொடர்ந்தும் கோரி வருகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர்

April 20, 2016

மதுரையில் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது: வீடியோ

மதுரை: மதுரையில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் அதிகார அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்து கடந்த 5 ஆண்டுகளாக மக்களை சீரழித்துவிட்டு தற்போது படிப்படியாக மதுக்கடைகளை மூடுவேன் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது

April 20, 2016

இந்தியாவின் திருமங்கலம் பிரதேசத்தில் இலங்கை அகதி கைது

இந்தியாவின் திருமங்கலம் பிரதேசத்தில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.கரன் என்ற 21 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து

April 7, 2016

முதியவருக்குஅரிவாள் வெட்டு:இளைஞர் கைது

By ஜயங்கொண்டம் Source http://www.dinamani.com/edition_trichy/ariyalur/2016/04/07/முதியவருக்குஅரிவாள்-வெட்ட/article3367871.ece