Tag Archives: கைது

October 9, 2016

வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை வைத்தியசாலையில், இரவு நேர கடமையில் இருந்த ஊழியரை தாக்கியதுடன் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அதே பிரதேசத்தைச்சேர்ந்த இருவரை, அக்கரப்பத்தனை பொலிஸார் நேற்று காலை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹோல்புறுக்

October 2, 2016

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது…!

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். படையினருக்கான வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள சிலரை தாக்கியதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டன் பின்னர்

September 28, 2016

உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: ஒரே நாளில் 62 ரவுடிகள் கைது!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அக்டோபர் 17 மற்றும் 19ம் திகதிகளில் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகளை கைது செய்ய எஸ்பி தர்மராஜன் உத்தரவிட்டிருந்தார் இதனையடுத்து போலீஸார் ரவுடிகள்  பட்டியல்களை தயார் செய்தனர் பின்னர் இவர்களில் தேர்தல் தகராறில் ஈடுபட்டவர்களின் முழு விவரங்களை சேகரித்தனர் தற்போது தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது

September 28, 2016

ஆண்களை விடுதிகளுக்கு அழைத்துச் சென்று கொள்ளையிட்ட பெண் கைது

கணவரின் உதவியுடன் கடந்த 7 வருடங்களாக ஆண்களுடன் நட்பாகி அவர்களை ஏமாற்றி, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு வந்த பெண்ணொருவரை மீரிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த பெண் முதலில் ஆண்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு பின்னர்,

September 27, 2016

சசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை!

வீட்டுப் பணிப்பெண்களை பல்வேறுவகையில் துன்புறுத்தியதாக தூத்துக்குடி காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது மகன், கணவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் தம்மை கைது செய்துவிட முடியாதபடி, முன் ஜாமீன் தாக்கல் செய்திருந்தார். தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தள்ளுபடியான நிலையில், உச்ச

September 27, 2016

யாழ். இளைஞன் பொலிஸாரால் கைது: 3 மாதம் சிறை தண்டனை

யாழில் கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த இளைஞன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் குருநகர் பகுதியில் 300 கிராம் கஞ்சா பொதியுடன் யாழ் பொலிஸ் நிலைய

September 27, 2016

சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்க: உதய கம்மன்பில

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்கள் பேரவையினால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு அரசாங்கத்தின் வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றில் முதல்முறையாக தமிழ் பிரிவினைவாத ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுசரனை

September 26, 2016

வாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய 20 வயது இளைஞர் கைது

வெள்ளிக்கிழமை பர்லிங்டனின் கஸ்கேட் மால் என்ற பிரபல வணிக வளாகத்தில் இரவு 7.20 மணியளவில் குறித்த இளைஞர் திடீரென உள்ளே புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதில் 5 பேர் கொல்லப் பட்டும் பலர் படுகாயம் அடைந்தும் இருந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பு உள்ளதா

September 26, 2016

தெமட்டகொட சமிந்தவின் நண்பன் ஹெரோயினுடன் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை கைதியான தெமட்டகொட சமிந்தவின் நண்பர் ஒருவர் ஹெரோயினுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி பகுதியில் வைத்து பிம்சர அமல்

September 17, 2016

நான் கைது செய்யப்படவில்லை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

சென்னை: நான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் அமர்நாத் வீட்டில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை