Tag Archives: கைது

October 23, 2015

வெல்லம்பிட்டியில் கைக்குண்டு ஒன்றுடன் சந்தேக நபர் கைது

குற்றச் செயல்கள் தொடாபில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையான நபர் ஒருவரிடமிருந்தே இவ்வாறு கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.  வீடுகளில் புகுந்து கொள்ளையிடுதல் களவாடுதல் போன்ற குற்றச் செயல்களுக்காக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த

October 23, 2015

பிள்ளையானைத் தொடர்ந்து பிரசாந்தனும் கைது!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  ஆரயம்பதியில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

October 23, 2015

இரு வேறு வழக்குகளில் 7 பேர் கைது

திருப்பரங்குன்றம் மற்றும் அவனியாபுரத்தில் இரு வேறு வழக்குகளில் 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.   அவனியாபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (36), வாடகைக் கார் ஓட்டி வருகிறார். இவர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி அருகே காரில் வந்தபோது,

October 22, 2015

காவற்துறை அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்தவர் கைது! அச்சுவேலியில் சம்பவம்

அச்சுவேலி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி சமன் திலந்த குமாரவுக்கு 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி 6 மாடுகளை லொறியில் ஏற்றிச் சென்ற மூன்று பேர் கடந்த மாதம்

October 20, 2015

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் பிரவேசித்த இலங்கையர் ஐவர் கைது

தமிழ்நாடு கடற்கரையோரப் பகுதியான ராமேஸ்வரத்தில் கைவிடப்பட்ட நிலையில் அதிவேகப் படகொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இலங்கையைச் சேர்ந்த யாரேனும் இதனைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராமேஸ்வரம் கடலோரக் கிராமம் ஒன்றில் பதுங்கியிருந்த ஐந்து

October 15, 2015

டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

October 13, 2015

வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஹெரோயின் விநியோகித்தவர் கைது!

தெமட்டகொட பிரதேசவாசியான 29 வயதான இவர் பெருமளவில் ஹெரோயினை விநியோகித்து வந்துள்ளார். இதற்கு முன்பும் பல தடவைகள் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மீது ஏற்கனவே கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்று நிலுவையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது. சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

October 11, 2015

சிறுமி துஷ்பிரயோகம்! இளைஞர் கைது! மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்ப நிலை!

இது தொடர்பாக தெரியவருவதாவது, கொத்மலை, கட்டுக்கித்துலை, ஹெல்பொட தோட்டத்தில் இன்று முச்சக்கரவண்டி ஒன்றில் பாடசாலை சிறுமி ஒருவரின் பாடசாலை சீர் உடை, உள்ளாடை, புத்தகப்பை. சப்பாத்துகளுடன் ஒருவர் இருந்ததைக் கண்டு அயலவர்கள் அந்த நபரை பிடித்து சிறுமி எங்கே என்று வினவிய போது 

October 11, 2015

பிள்ளையான் கைது

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். (மேலதிக இணைப்பு) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் குற்றப்புலனாய்வு

October 7, 2015

கைது செய்ய வேண்டாம் எனக் கோரி உயர்நீதிமன்றம் சென்ற கோத்தபாய

காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தன்னை கைது செய்ய தயாராகி வருவதாக அறியகிடைத்துள்ளதால், அதனை தடுத்து நிறுத்தும் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரிய கோத்தபாய இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ.பவன் பிரியந்த ஜயவர்தன, உபாலி