Tag Archives: கைது

September 16, 2016

காவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு எதிரான போராட்டத்தில் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் கைது!

காவிரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவிரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்தில்   மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறியல் செய்த போது கைது செய்யப்பட்டார். இதே போன்று அங்கங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்

September 15, 2016

மஹிந்தானந்த அளுத்கமகே கைது!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.  

September 15, 2016

ஆபத்தில் சிக்கிய மஹிந்தவின் மனைவி! விரைவில் கைது செய்யப்படுவாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மற்றும் இரண்டாவது புதல்வரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிய வருகிறது. செஞ்சிலுவை சங்கத்தால் ‘சிரிலிய சவிய’ வேலைத்திட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட டிபென்டர் ரக வாகனத்தின் நிறத்தை மாற்றி அதனைத்

September 13, 2016

தேசிய வனத்தை அசுத்தமாக்க முயற்சித்தவர்கள் கைது

பொலன்னறுவை-கல்லெல்ல தேசிய வனத்திற்குள் லொறி ஒன்றின் மூலம் குப்பைக் கொட்ட முனைந்தவர்கள், வனஜீவராசிகள் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த லொறியானது சட்டவிரோதமாக குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வனத்திற்குள்

September 13, 2016

சூதாட்ட நிலைய உரிமையாளர் கைது! விசாரணைகள் தீவிரம்

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமாக சூதாட்ட நிலையங்களை நடத்திவந்ததாக கூறப்படும் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஞ்சாப்பைச் சேர்ந்த சகோதரர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது, கைது செய்யப்பட்டவர்களில், ஒருவர் பஞ்சாப்பில் முன்னாள் திரைப்படத் தயாரிப்பாளர்

September 5, 2016

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு நாள் இன்று

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் வைத்து கடந்த 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் நினைவு தினம் இன்று பல்கலைக்கழகத்திற்குள் நடைபெற்றது. இன்று மதியம் 12.30 மணிக்கு கிழக்கு பல்கலைக்கழக

September 4, 2016

கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் கைது செய்யப்பட்ட 158 பேருக்கு என்ன நடந்தது!

கடந்த 1990ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் கைது செய்யப்பட்ட 158 பேருக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட்டு, அது குறித்த உண்மைகள் அவர்களது உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்துள்ளார். 26 வருடங்களுக்கு

September 3, 2016

காதலியை எரித்து கொன்ற காதலன் கைது

By கோவை Source http://www.dinamani.com/edition_coimbatore/coimbatore/2016/09/03/காதலியை-எரித்து-கொன்ற-காதலன/article3610543.ece

September 2, 2016

கார்த்திக் சிதம்பரத்தைக் கைது செய்ய அமுலாக்கத்துறை நடவடிக்கை!

ஏர்செல் – மேக்ஸிஸ் முறைகேட்டில், பணம் பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சம்மன் அனுப்பியும் ஆஜராகததால், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏர்செல் – மேக்ஸிஸ் நிறுவன முறைகேட்டில் கார்த்தி சிதம்பரம், பணம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.  

August 31, 2016

வர்த்தகர் கொலை தொடர்பில் 7 பேர் கைது

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் கொலை தொடர்பாக சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 29ஆம் திகதி கொல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை மாவனெல்ல – ஹெம்மாத்தகம பகுதியின் வாடகை