Tag Archives: கைது

April 14, 2015

துஷார பெரேரா இரகசியப் பொலிஸாரால் கைது

போலி ஆவணங்கள் தயாரித்த குற்றஞ்சாட்டின் இடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கும் துஷார பெரேராவுக்கு எதிராக காசோலை மோசடி குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

April 13, 2015

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தியவர் விமான நிலையத்தில் கைது

இவர் தனது பயணப் பொதியில் 600 பைக்கட் ஹான்ஸ் என்ற போதைப் பொருளை கொண்டு வந்துள்ளார். அதனை சோதனையிட்ட விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு   அதிகாரிகள் அதனை கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என

April 13, 2015

செம்மரம் கடத்த வந்தவர்களென மேலும் 106 தமிழர்களை கைது செய்தது ஆந்திரக் காவல்துறை

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று நேற்றும் 106 தமிழ் கூலித் தொழிலாளிகளை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த வாரம் புதன் கிழமை அன்று செம்மரம் கடத்தியவர்கள் என்று ஆந்திர காவல்துறை 20 பேரை சுட்டுக் கொன்ற

April 12, 2015

குடிபோதையில் வாகனம் செலுத்திய 175 சாரதிகள் கைது

இதில் அதிகளவானவர்கள் 91 பேர் மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அதற்கு அடுத்தபடியாக 59 முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மோட்டார் கார் சாரதிகள் 8 பேர் மற்றும் லொறி சாரதிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது

April 12, 2015

தம்புள்ளையில் போலி வைத்தியர் கைது

சந்தேகநபரிடமிருந்து வைத்தியருக்கான போலி அடையாள அட்டை மற்றும் வைத்திய உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் சாதாரண உடையுடன் சத்திர சிகிச்சை அறைக்குள் செல்ல முற்பட்ட போது, அங்கிருந்த வைத்தியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மெதிகிரிய

April 10, 2015

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஹெரோயினை கடத்த முயன்ற நபர் கைது

சந்தேக நபர் தனது பாதணிகளில் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்து இலங்கைக்கு கடத்திச் செல்ல முயற்சித்துள்ளார். கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 600 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்

April 8, 2015

பெண் தலைமையில் இயங்கிய கொள்ளைக்குழு கைது

பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வாவின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிபத் கொட, வாத்துவ, அம்பலாங்கொட , ஹொரணை, ஜா-எல போன்ற பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கிகளை காட்டி அச்சுறுத்தி

April 1, 2015

பாக்.: திருமண விழாவில் பட்டாசு வெடித்த மணமகன்கள் 2 பேர் கைது

கராச்சி: பாகிஸ்தானில் திருமணத்தன்று பட்டாசுகள் வெடித்ததற்காக மணமகன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் சகோதரர்கள் இருவருக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தையொட்டி வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பலரக பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன. இதைடுத்து அங்கு வந்த போலீசார் மணமகன்கள்

March 28, 2015

டுபாயில் இருந்து தங்கம் கடத்தியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இவர் டுபாயில் இருந்து ஒரு கோடியே 33 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை எடுத்து வந்த வேளையிலேயே விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டர். கல்முனையச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரே கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை

March 21, 2015

சேலத்தில் பண மோசடி: 4 பேர் கைது

சேலத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக பா.ஜ.க. நிர்வாகி உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். சேலம் கன்னங்குறிச்சி கல்யாணி நகரைச் சேர்ந்தவர் கதிரவன் (55). திமுக பிரமுகரான இவர் மீது நில மோசடி புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது அம்மாப்பேட்டை,