Tag Archives: கைது

August 28, 2016

சசிகலா புஷ்பா எம்பி புதிய புகாரில் கைது செய்யப்படலாம்(?)

முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பி. சசிகலா புஷ்பா நாளை ஆஜராக உள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகும் சசிகலா புஷ்பா புதிய புகாரை வைத்து கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.தமது வீட்டில் வேலைபார்த்த பணிப்பெண்கள் இருவர் சசிகலா புஷ்பா மீது புகார்

August 23, 2016

மட்டக்களப்பில் தலைமறைவாகியிருந்த நரி கைது

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து கடந்த 11ஆம் திகதி தப்பிச்சென்ற நரி இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 11ஆம் திகதி திராய்மடு பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டு

August 23, 2016

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது

காலாவதியான மற்றும் பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் நால்வர் மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

August 6, 2016

ஒன்பது நாட்கள் கடந்துள்ள போதும் நாமல் கைது செய்யப்படாது ஏன்?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஒன்பது நாட்கள் கடந்துள்ளன. அரசியல் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து, பங்குச் சந்தையில் சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில்

August 5, 2016

செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று ஆந்திர ரயில் நிலையத்தில் தமிழர்கள் கைது

ஆந்திர ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர், பின்னர் ரயிலில் இருந்த திரு அண்ணாமலையைச் சேர்ந்த 32 தமிழர்களை கைது செய்துள்ள போலீசார், இவர்கள் ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொழிலாளர்கள் என்று தங்களை கூறிய போதிலும், ஆந்திர போலீசார் விடவில்லை என்பதுக்

August 5, 2016

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞர் கைது

By அரியலூர் Source http://www.dinamani.com/edition_trichy/ariyalur/2016/08/05/பெண்ணிடம்-நகை-பறிக்க-முயன்ற-/article3564112.ece

August 4, 2016

திருடர்கள் கைது எனும் பெயரில் அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் செய்கின்றது: டலஸ் அழகப்பெரும

“திருடர்களைக் கைது செய்வதை நிறுத்தக் கோரியே நாம் பேரணி மேற்கொண்டதாக கூறுகின்றனர். திருடர்களைக் கைது செய்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. திருடர்கள் பச்சையா, நீலமா, சிவப்பா என்பதிலும் எமக்குக் கவலை இல்லை. எனினும், திருடர்களைப் பிடிக்கின்ற தோரணையில் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் வேட்டையை நிறுத்த வேண்டுமென்பதே

August 3, 2016

விருந்திற்காக மானைக் கொன்று இறைச்சியாக்கியவர் கைது!

சூரியவௌ-விகாரகர பிரதேசத்தில் திருமண நிகழ்வின் விருந்தொன்றிட்காக கொண்டுவரப்பட்ட மான் இறைச்சி 25 கிலோவை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இன்று கைப்பற்றியுள்ளனர். ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய வீடொன்றை சுற்றிவளைத்த போதே குறித்த வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மான் இறைச்சியை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

August 3, 2016

மதுபோதையில் பொலிசாருடன் அநாகரிகமாக நடந்து மூவர் கைது

வவுனியா, உள்வட்ட வீதியில் மது போதையில் அநாகரிகமாக நடந்த மூன்று இளைஞர்கள் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து வவுனியா பொலிசார் தெரிவிக்கையில், வவுனியா, உள்வட்ட வீதியில் மதுபோதையில் வீதியால் வந்த மூன்று இளைஞர்கள்

August 2, 2016

பெண் கிராமஉத்தியோகத்தரை கடத்திய இருவர் கைது

மாத்தறை பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று கடத்தப்பட்டிருந்தார். எனினும் வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பெண் கிராம உத்தியோகத்தர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த பெண்ணை கடத்திய சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார்