Tag Archives: கைது

August 2, 2016

கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா?

கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை கூறினார். தொடர்ந்து கருத்து

July 30, 2016

12 வயது சிறுமி துஷ்பிரயோகம்! 12 பேர் கைது! பௌத்த பிக்குவுக்கு வலைவீச்சு

12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உள்ளிட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்து அறையினை வாடகைக்கு பெற்றுக்கொடுத்தாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த

July 29, 2016

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து வழக்கறிஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து வழக்கறிஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட சட்டத் திருத்தம் தங்களுக்கு எதிரானது என்றும், உடனடியாக இதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி, கடந்த ஜூன் மாதம்

July 28, 2016

இளம் யுவதி துஷ்பிரயோகம்! குடும்பஸ்தர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் பாலியல்துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதி பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா

July 28, 2016

கைது செய்த வழக்கறிஞர்களை விடுவிக்கும் வரை நீதிபண்றப் புறக்கணிப்புப் போராட்டம் ஓயாது:வழக்கறிஞர்கள்

போராட்டத்தின் போது கைது செய்த வழக்கறிஞர்கள் 5 பேரை விடுதலை செய்யும் வரை நீதிமன்றத் புறக்கணிப்புப் போராட்டம் முடிவடையாது என்று,வழக்கறிஞர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.. கடந்த ஜூன் மாதம் 1ம் திகதி முதல் தமிழக வழக்கறிஞர்கள் நீதிமன்றத் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்றத்தின் உள்ளோ,

July 23, 2016

மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது

By முதுகுளத்தூர் Source http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2016/07/24/மனைவியுடன்-தகராறுகணவரைத்-த/article3544099.ece

July 22, 2016

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 45 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால், பல விபத்துக்கள் ரேஸில் கலந்துக்கொண்டு வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு மட்டுமின்றி சாலைகளில் வாகனம்

July 19, 2016

யாழ்.பல்கலைக்கழக மோதல்! தமிழ் மாணவர்கள் மூவரைக் கைது செய்ய நடவடிக்கை

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இட ம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து மோதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழ் மாணவர்கள் 3 பேரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய கிடைக்கிறது.

July 19, 2016

அலைபேசி திருடியவர்கள் கைது

கந்தளாய் பேராறு பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரின் முச்சக்கரவண்டியிலிருந்து அலைபேசியொன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், இரு இளைஞர்களை, நேற்று மாலை கைதுசெய்துள்ளதாக கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதியன்று, அலைபேசி திருடப்பட்டதாக வழங்கப்பட்ட

July 18, 2016

இரத்தினபுரியில் தாய், மகள் படுகொலைச் சம்பவம்! சந்தேக நபர் கைது

இரத்தினபுரியில் வேவல்வத்த தோட்டத்தில் தாய் மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேவல்வத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரஞ்சித் மனிபுர உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் சந்தேக நபரை