Tag Archives: கைது

December 26, 2012

மத்திய அரசு வேண்டுமென்றே ஆம் ஆத்மி கட்சியின் அப்பாவி மாணவர்களை கைது செய்துள்ளது : அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் நடந்த கலவரத்தின் போது, மத்திய அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு ஆம் ஆத்மி கட்சியின் அப்பாவி மாணவர்களை கைது  செய்துள்ளது என்று, ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கடந்தவாரம் டெல்லியில் ஓடும் பேருந்தின் உள்ளே மருத்துவக்

December 25, 2012

தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை தடுக்குமாறு மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்!

இதைப் பற்றித் தமிழகத்தின் சார்பில் மத்திய அரசுக்குப் பல தரப்பினரும் முறையிட்ட பிறகும், இந்தக் கொடுமை குறைந்தபாடில்லை. மத்திய அரசின் சார்பில் இலங்கை அரசிடம் வலியுறுத்துகின்ற போது, அவ்வப்போது கைது செய்கின்ற தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்த போதிலும், மீண்டும்

December 24, 2012

நீதிமன்றில் வழக்காடிய வழக்கறிஞரின் தொலைபேசியை திருடிய இளைஞன் கைது

சேதவத்த, புதிய காலணி பகுதியில் வசித்த 27 வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வழக்கறிஞர் பொலிஸில் முறையிட்டதை அடுத்து அந்த நபரை பொலிஸார் தேடிச் சென்றனர். அவர் கைது செய்யப்பட்ட தருணத்தில் அந்த கைத் தொலைபேசியில் இருந்த

December 24, 2012

யாழ்.மாவட்டத்தில் 27ம் திகதியின் பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் 45பேர் கைது

மாவட்டத்தில் 27ம் திகதியின் பின்னர் ஆரம்பத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தொடர்ச்சியாக பொதுமக்களும் விசாரணைகளுக்கென்ற போர்வையில் அழைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இந்த கைதுகள் சட்டத்திற்கு அமைய இடம்பெறுவதாக தெரிவிகப்படுவதுடன், பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரின் விசாரணைகள் முடிவுற்றதன் பின்னரே இவர்களின் கைதுகள்

December 24, 2012

கல்முனையில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது

அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் கடவுச்சீட்டு இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

December 24, 2012

யாழ். பல்கலை மாணவர்களின் கைது, விடுதலை, புனர்வாழ்வு என்பன எந்தச் சட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றன?

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதும் கூட அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தின் சில ஒழுங்கு விதிகளை சட்டபூர்வமற்ற முறையில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் சோ்த்துள்ளது.   இந்தச் சட்டத்தின் கீழேயே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் புனர்வாழ்வு பெற முகாமுக்கு

December 22, 2012

தேடப்பட்ட 6 வது குற்றவாளி பீகாரில் கைது : டெல்லி மாணவி வழக்கு!

டெல்லி மருத்துவக் கல்லூரி  மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 வது குற்றவாளியும் பீகாரில் பிடிபட்டான் என காவல்துறை தெரிவித்துள்ளது. பீஹார் அவுரங்காபாத்தின் ஒரு கிராமத்தில் உள்ள அவனது வீட்டில் குற்றவாளி பிடிபட்டுள்ளான். டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த திங்கள்

December 22, 2012

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது

சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சீனர்களை கைது செய்யும் நோக்கில் குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று விசேட தேடுதல் வேட்டை ஒன்றை நடாத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும்

July 15, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 109 பேர் கைது

சட்டவிரோமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 109 பேர் கடற்படையினரால் நேற்று கைது செய்யபட்டுள்ளனர்.

April 20, 2012

துணை நடிகைகளை வைத்து விபசாரம் செய்த பிரபல அம்மா நடிகை கைது!Tamil actress Shobana arrested for doing prostitution in Chennai

சென்னை நகரில் ஞாயிற்றுக்கிழமைதோறும், ஒரு விபசார கும்பல் கிண்டி ரேஸ் கிளப் அருகே ரகசியமாக காரில் வந்து உட்கார்ந்து Supporting actress who adultery with her famous mother’s mother was arrested by police yesterday .