Tag Archives: சட்ட

October 10, 2016

ஊழலில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்

கடந்த ஆட்சியில் பணியாற்றிய உயர் அதிகாரிகளின் ஊழல் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்காமல் இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை

October 10, 2016

களுவாஞ்சிகுடியில் சட்ட விரோதமாக மண் ஏற்றிசென்ற வாகனங்கள் கைப்பற்றப்பட்டன

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமலும் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறிய வகையிலும் மண் ஏற்றி சென்ற வாகனங்களை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று காலை மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இன்றி வெல்லாவெளி பகுதியில் இருந்து மண் ஏற்றிவந்த ட்ரக்டர் ஒன்றை பொலிஸார்

September 18, 2016

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு : மேலும் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த வழக்கில் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி,

August 2, 2016

பாதயாத்திரையில் ஈடுபட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கை!

கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையின் போது தகாத முறையில் நடந்து கொண்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிக்கு கருத்து வழங்கும்போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளதாக

June 20, 2016

கனடாவில் கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம்!

நோயாளிகள் அல்லது வயதானவர்கள் தங்கள் நோய் முற்றிய தருணத்தில் அதைத் தீர்க்க முடியாது என்று உறுதியான பின்னர் குறித்த நோயாளர்கள் அல்லது உறவினர்கள் விரும்பும் பட்சத்தில் அவரது உயிரை டாக்டரின் துணையுடன் போக்கிக் கொள்ளுதல் கருணைக் கொலை எனப்படுகின்றது. நோயாளிகள் தீவிரமான வலி

June 20, 2016

கனடாவில் கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம்!

நோயாளிகள் அல்லது வயதானவர்கள் தங்கள் நோய் முற்றிய தருணத்தில் அதைத் தீர்க்க முடியாது என்று உறுதியான பின்னர் குறித்த நோயாளர்கள் அல்லது உறவினர்கள் விரும்பும் பட்சத்தில் அவரது உயிரை டாக்டரின் துணையுடன் போக்கிக் கொள்ளுதல் கருணைக் கொலை எனப்படுகின்றது. நோயாளிகள் தீவிரமான வலி

June 16, 2016

சென்னையில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மோட்டார் பைக் ரேஸ்களை தடுக்க வேண்டும்; நீதிமன்றம்

சென்னையில் தினமும் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மோட்டார் பைக் ரேஸ்களை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னையின் முக்கிய சாலைகளான மவுண்ட் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராதா கிருஷ்ணன் சாலை, கிழக்கு கடற்கரை சாலை இவற்றில்

April 29, 2016

கூட்டு எதிர்க்கட்சி என்ற பதம் சட்ட விரோதமானது: ஊடகத்துறை அமைச்சு

கூட்டு எதிர்க்கட்சி என்ற பதம் சட்ட விரோதமானது என்று தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.  கூட்டு எதிர்க்கட்சி என்ற பதத்திற்கு முக்கியமளித்து அதன் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக செயற்படும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிட்டுள்ள மேற்படி அமைச்சு, இத்தகைய செயற்பாடுகள் சமூக

April 1, 2016

சட்ட விரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைக்க இடம் கொடுத்தவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை

சட்ட விரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைக்க இடம் கொடுத்தவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என்று, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. டிஜிட்டல் பேனர்கள் வைப்பதால் மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது என்றும், இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது என்றும்

March 17, 2016

பொருட்களின் விலையை அதிகரிக்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! அமைச்சர் றிசாட்

வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் வாரத்தில் தேசிய விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்தவாரம் தனியார் வர்த்தக நிறுவனமொன்று மாவின் விலையை எந்தவித முன்னறிவித்தலுமின்றி நுகர்வோர் பாதுகாப்பு