Tag Archives: சந்திப்பு

October 28, 2016

நரேந்திர மோடியுடன் நடிகை கெளதமி "திரில்" சந்திப்பு…!

டெல்லி: நடிகை கௌதமி டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார். 80களில் தமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த

October 21, 2016

இரா.சம்பந்தன்- அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  

October 8, 2016

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்கவே தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: ஆளுநர்

தலைமைச் செயலர், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்திவிட்டு, அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தனர். இதையடுத்து, ஆளுனருடன் நடைப்பெற்ற சந்திப்புக் குறித்து பல்வேறு அறிவிப்புக்கள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது.  

August 12, 2016

நோர்வே பிரதமர்- இரா.சம்பந்தன் சந்திப்பு!

விடுமுறை விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  

July 19, 2016

சிறுகைத்தொழிற்பேட்டை சங்கத்தின் அதிகாரிகள்- கிழக்கு முதல்வர் சந்திப்பு

தென்னிந்திய தமிழ் நாட்டைச் சேர்ந்த சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு சங்கத்தின் தலைவர் சி.முத்துசாமி தலைமையிலான மேலதிகாரிகள் குழு இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதைச் சந்தித்தனர். மேற்படி சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் கல்வியை இடை

July 7, 2016

ஐ.தே.க அமைச்சர்களுக்கு பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது. இரண்டு சந்திப்புக்கள் இன்றைய நடத்தப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்குத்

June 16, 2016

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்- எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை காலை ஜெனீவாவில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடர் கடந்த

May 14, 2016

சந்திரிக்கா குமாரதுங்க- சமந்தா பவர் சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் விசேட அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்க குழுவின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

May 13, 2016

மைத்திரி- கமரூன் சந்திப்பு!

ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூருக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.  இந்தச் சந்திப்பின் போது, ஊழலற்ற நல்லாட்சிக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பிரித்தானியப்

May 6, 2016

ஐ.நா. விசேட பிரதிநிதிகள்- தமிழ் மக்கள் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு!

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட பிரதிநிகளுக்கும், தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட பிரதிநிதி மொனிக்கா