Tag Archives: சர்வதேச

November 1, 2016

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அடுத்த ஆண்டு டோணி ஓய்வு?

டெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் டோணி அடுத்த ஆண்டு ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை டோணியே கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட்

October 19, 2016

மஹிந்த வளர்த்துவிட்ட சர்வதேச முரண்பாடுகளுக்கு புதிய அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது: மைத்திரிபால சிறிசேன

பாராளுமன்ற மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  “பத்திரிகை ஒன்றில் தற்போதுள்ள அரசாங்கம் இரண்டு வருட காலத்தில் என்ன செய்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி

October 3, 2016

மட்டக்களப்பு சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இறுதி நாளில் பெருமளவானோர் கண்டுகளிப்பு

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச வர்த்தக கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றுவருகின்றது. இறுதி தினமான இன்று கண்காட்சியினை கண்டுகளிப்பதற்காக பெருமளவான பொது மக்கள் வந்து செல்வதை காணமுடிகின்றது. மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சி

September 27, 2016

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச பொலிஸ் மாநாடு

சர்வதேச பொலிஸ் மாநாடு எதிர்வரும் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இலங்கையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் 40

September 20, 2016

சர்வதேச அஹிம்சை தினம் – யாழ்ப்பாணத்தில் நிகழ்வு

சர்வதேச அஹிம்சை தினத்தை, யாழ்ப்பாணத்தின் இந்திய உதவி உயர்ஸ்தானிகரகம் கொண்டாடுகிறது. மஹாத்மா காந்தி ஜனன தினமான 1869ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதியை குறிக்கும் வகையிலேயே இந்த தினம் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர்

September 17, 2016

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் தலையீடு இருக்காது: மனோ கணேசன்

போர்க்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் தீர்மானமே இறுதியானது என்று குறிப்பிட்டுள்ள அவர், “அரச மொழிக் கொள்கை தொடர்பில் விவாதத்திற்கு இடமில்லை. அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை மாத்திரமே உள்ளது. நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் சர்வதேசத்தின் அழுத்தம் காணப்படுவதாக சிலர் கூறுகின்றனர். அது

September 14, 2016

யாழ்ப்பாண சர்வதேச சினிமா விழா 2016;  செயற்பாட்டாளர் ஜெரா எழும்பும் குரல்!

அத்துடன் வேகமாக தன் இன அடையாள அழிவை எதிர்நோக்கியிருக்கும் ஈழத்தமிழர்களிடையே நல்ல சினமா பார்வையை ஏற்படுத்த நீங்கள் அனைவரும் எடுத்திருக்கும் முயற்சியும் போற்றுதலுக்குரியது. இந்தத் திரையிடலின் விளைவாக நம் மத்தியில் புதிய சினமா படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணத்திலும், சினமா படைத்தலை அவர்கள்

September 12, 2016

விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சர்வதேச குழு அவசியம்! ஐ.நா சபையிடம் கோரிக்கை

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளின்போது நச்சு ஊசி ஏற்றப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

September 7, 2016

இரண்டாவது சர்வதேச சினிமா விழா யாழில்!

முதலாவது தமிழ் திரைப்படம் கீசகவதம் வெளியிடப்பட்டு 100 ஆவது வருடத்திலும், முதலாவது பேசும்படம் காளிதாஸ் வெளிவந்து 75ஆவது வருடத்திலும் நின்று கொண்டு யாழ்ப்பாணம் எனும் ஒரு சிறிய யுத்தத்தால் குதறி எறியப்பட்ட பிராந்தியமொன்றின் இரண்டாவது சர்வதேச சினிமா

September 7, 2016

சர்வதேச கல்வித் தகுதிகளை அடைவதில் இந்தியா அரை நூற்றாண்டுக்குப் பின்னால், யுனெஸ்கோ அறிவிப்பு!

அதாவது உலகளாவிய ஆரம்பக் கல்வித் தகைமைகளை 2050 இலும், உலகளாவிய தாழ்ந்த 2 ஆம் தரக் கல்வித் தகைமைகளை 2060 இலும், உலகளாவிய மேல்மட்ட 2 ஆம் தரக் கல்வித் தகைமைகளை 2085 இலும் தான் இந்தியா எட்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்